கணினியில் அவசியம் இருக்க வேண்டிய முக்கிய மென்பொருள்கள், அனைத்தும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்

By Meganathan
|

விண்டோஸ் கணினி பயன்படுத்துகின்றீர்களா, அப்ப உங்க கணினியில் இந்த மென்பொருள்கள் நிச்சயம் இருக்க வேண்டும். ஆமாங்க இவை இல்லாமல் உங்க கணினி முழுமை பெறாது என்று தான் கூற வேண்டும், உடனே இதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்காதீர்கள். இவை அனைத்தும் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் தான் அதனால் நீங்க செலவை பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது.ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

விண்டோஸ் இல் இருக்கும் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு பதில் ஃபயர்பாக்ஸை பயன்படுத்தலாம். இது இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றது, என்பதோடு உங்க இணைய தேடலை சுலபமாக்குகிறது. இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

2

2

மைக்ரோசாப்ட் அவுட்லுக் இல்லமால் தன்டர்பேர்டு உங்களின் ஈமெயில் சேவைகளை பூர்த்தி செய்கிறது. இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

3

3

இதில் கேலன்டர் பயன்பாடு சுலபமாகிறது என்பதோடு இந்த காலன்டரை நீங்க மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

4

4

மைக்ரோசாஃப்ட் வேர்டு விலை அதிகமாக இருக்கின்றதா, அப்ப அபிவேர்டு உங்களஉக்கான சிரயான தேர்வு, இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க http://www.abisource.com/

5

5

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் மற்றும் பவர்பாயின்ட் செய்யும் வேலைகளை இதில் சுலபமாக செய்ய முடியும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க http://www.openoffice.org/

6

6

இது நார்டான் மற்றும் மெக்அஃபீ ஆன்டிவைரஸ் மென்பொருள்களை ஈடு செய்யும் அளவு உங்கள் கணினியை பாதுகாக்கும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

7

7

இது இன்ஸ்டன்ட் மெசேஜிங் ப்ரோகிராம், இது AIM, Windows Messenger போன்றவைகளுக்கு பதில் பயன்படுத்தலாம். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

8

8

இணையத்தில் பதிவிறக்கம் செய்ய இதை பயன்படுத்தலாம், இதன் மூலம் தரமுள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்யலாம். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

9

9

இது போட்டோ எடிட் செய்யும் சாஃப்ட்வேர், போட்டோஷாப் போன்றது, GIMPShop மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

10

10

இது லைம்வயர், பியர்ஸேர் மென்பொருள்களை ஈடு செய்யும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

11

11

இது விண்டோஸ் மீடியா ப்ளேயர், குவிக்டைம், ரியல்ப்ளேயர்களைவிட சிறப்பான அனுபவத்தை கொடுக்கும், இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

12

12

இதன் மூலம் நீங்க போட்காஸ்டகளுக்கு சந்தா செலுத்தி உங்களுக்கு தேவையான நேரத்தில் அதை கேட்க முடியும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

13

13

இதன் மூலம் நீங்க உங்க குரலை பதிவு செய்ய முடியும். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

14

14

RSSOwl மூலம் நீங்க பல சேப்களில் உங்களுக்கு தேவயானதை படிக்க முடியும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

15

15

எப்டிபி ஃபைல்களை ஃபைல்ஜில்லா மூலம் சுலபமாக செய்ய முடியும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

16

16

லாப்டாப்களில் குறிப்புகளை எடுக்க கீநோட் கண்டறியப்பட்டது. இது பல பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கின்றது, இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

17

17

ஐட்யூன்ஸ்களின் வேலை பார்க்கும் இந்த மென்பொருள் ஐட்யூன்ஸை விட சிறப்பாக இருக்கும், இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

18

18

இந்த மென்பொருள் கணினி டிவிடியில் இருக்கும் படங்களை கணினியின் ஹார்டுடிஸ்க்கிற்கு மாற்றும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

19

19

எக்ஸ்-சாட் மூலம் தொழில்நுட்ப வாதிகள் தங்கள் தகவல்களை பறிமாறி கொள்ள முடியும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

20

20

கீபாஸ் உங்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக ழைக்கும் சிறப்பான மென்பொருள், இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

21

21

கணினியில் பேக்கப் செய்வது அவசியம் என்பதால் மோஸி உங்க கணினியில் சரியாக இந்த வேலையை முடிக்கும். இதை பதிவிறக்கம் இங்க க்ளிக் பன்னுங்க

22

22

இதன் மூலம் நீங்க உங்க நண்பர்களுடன் சாட் செய்ய முடியும். இதை பதிவிறக்க செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

23

23

இது உங்க கண்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களை சிடி அல்லது டிவிடிக்கு மாற்ற உதவும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

24

24

இதன் மூலம் நீங்க யூட்யூபில் பார்க்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இதை பதிவிறக்கம் இங்க க்ளிக் பன்னுங்க

25

25

ஒவ்வொருவருக்கும் நிச்சயம் பிடிஎப் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் அதற்கு சிறந்த மென்பொருள் தான் டூ பிடிஎப். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

26

26

கூகுள் எர்த் செய்யும் பணியை இது சிறப்பாக செய்கிறது, நீங்களும் இதை ட்ரை பன்னுங்க. இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

27

27

இது உங்க கணினியின் ஆரோக்கியத்தை கனக்கிடும், இதன் மூலம் கணினியை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

28

28

விண்டோஸ் நேட்பேட் மாற்றாக தான் நோட்பேட்2 வடிவமைக்கப்பட்டுள்ளது.இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

29

29

இது உங்க மெமரி கார்டை என்க்ரிப்டட் டேட்டா ஸ்டோரேஜாக மாற்றும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Free Soft wares your Computer must have. Here you will find the list of free softwares that you must have in your pc with download links.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X