ஐஎஸ்ஐஎஸ்'க்கு எதிராக ஃபிரான்ஸ் பயன்படுத்தும் 'மர்ம' தொழில்நுட்பம்..!!

By Meganathan
|

பாரிஸ் நகரில் ஐஎஸ்ஐஎஸ் சார்பில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சிரியா மீது ஃபிரான்ஸ் அரசு தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கின்றது, மேலும் ஃபிரான்ஸ் அரசுடன் இணைந்து அமெரிக்காவும் இந்த தாக்குதலுக்கு உதவி வருகின்றது அனைவரும் அறிந்த ஒன்றே.

16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் ஹானர் 8எக்ஸ் சாதனம் அறிமுகம்.!16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் ஹானர் 8எக்ஸ் சாதனம் அறிமுகம்.!

ஃபிரான்ஸ் தரப்பில் நடத்தப்படும் தாக்குதலில் அதிகம் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் பற்றிய 'பகீர்' தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

இலக்கு

இலக்கு

ஃபிரான்ஸ் தரப்பில் சிரியா மீது நடத்தப்படும் தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் கட்டளை மையம், ஆயுத கிடங்கு, மற்றும் பயிற்சி மையம் என மிகவும் முக்கிய இடங்களை குறி வைத்தை நடத்தப்படுகின்றது.

விமானம்

விமானம்

இந்த தாக்குதலில் பெரும்பாலும் ஃபைட்டர் ஜெட் விமானங்களே பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

ரேஃபிள்

ரேஃபிள்

மேலும் ஃபிரான்ஸ் தரப்பில் ரேஃபிள் ஜெட் எனும் அதி நவீன ஜெட் விமானம் இந்த தாக்குதலில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

வாண்வெளி

வாண்வெளி

ரேஃபிள் வகை ஜெட் விமானமானது வாண்வளி மற்றும் வாண்வெளியில் இருந்து தரையில் இருக்கும் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாகும்.

வேகம்

வேகம்

இந்த விமானத்தின் நேர்த்தியான கட்டமைப்பு இதனினை 50,000 அடி உயரத்தில் மணிக்கு சுமார் 860 மீட்டர் வேகத்தில் பயணிக்க வழி செய்கின்றது.

பாராஷூட்

பாராஷூட்

மேலும் 1500 அடி உயரத்தில் இருந்தும் சிறப்பாக வேலை செய்யும் டிராக் ஷூட் எனப்படும் பாராஷூட் ரேஃபிள் விமானத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

எடை

எடை

இந்த விமானம் அதிகபட்சம் 9 டன் எடை கொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டிருப்பதோடு வெவ்வேறு வழி முறைகளில் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

லேசர்

லேசர்

ரேஃபிள் விமானம் லைசர் கைடடு ஆயுதங்கள் மற்றும் தொலைதூர ஏவுகணைகளை தாங்கி செல்லும் திறன் கொண்டிருக்கின்றது

ஹேமர்

ஹேமர்

மேலும் ரேஃபிள் விமானத்தில் ஹேமர் (ஹைலி அகைல் அன்டு மான்யுவெரபிள் ம்யூனிஷன் ஏக்ஸ்டென்டெட் ரேன்ஜ்) HAMMER (Highly Agile and Maneuverable Munition Extended Range) தொழில்நுட்பமும் தேவைக்கு ஏற்ப பொருத்த முடியும்.

தாக்குதல்

தாக்குதல்

தரையில் இலக்குகளை துல்லியமாக தாக்குவதோடு, தேவைப்பட்டால் சிறிய அளவிலான பாதிப்புகளை மட்டும் ஏற்படுத்தும் ப்ரெசிஷன் கைடடு ஆயுத தொழில்நுட்ப ஆயுதம் தான் ஹேமர்.

வகைகள்

வகைகள்

ஃபிரான்ஸ் ராணுவத்தின் சார்பில் வெவ்வேறு வகையான ரேஃபிள் வகை ஜெட் விமானங்கள் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுநத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

தற்சமயம் வரை ரேஃபிள் பி இரு இருக்கை கொண்ட விமானங்களும் 69 ரேஃபிள் சி ஒரு இருக்கை விமானங்கள் ஃபிரான்ஸ் ராணுவத்திற்கும், கடற்படைக்காக சுமார் 48 ரேஃபிள் எம் ஒரு இருக்கை விமானங்களும் வாங்கப்பட்டுள்ளதோடு உபயோக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தாக்குதல்

தாக்குதல்

ரேஃபிள் விமானங்களை லிபியா, ஆஃப்கானிஸ்தான், ஈராக், மாலி மற்றும் மத்திய ஆப்ரிகா போன்ற நாடுகளில் பாதுகாப்பு காரணமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறபு்படுகின்றது.

மக்கள்

மக்கள்

சிரியா மீது நடத்தப்படும் இந்த தாக்குதலில் தீவிரவாதிகளை தவிர்த்து அங்கு கொல்லப்படும் அப்பாவி மக்களின் கதி..? - கடவுள் 'இருந்தால்' அவருக்கே வெளிச்சம் எனலாம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
France's Rafale fighter jet is perfect technology weapon against ISIS. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X