இன்க் வேணாம், இந்த பேனா எதை ஊத்தினாலும் எழுதும்..!

Posted by:

மை பேனாவில் நீலம், சிவப்பு, பச்சை என கலர் கலராக இன்க் ஊற்றித்தானே நாம் எழுதி இருக்கிறோம். இன்க்கே பயன்படுத்தாமல் எழுதினால் எப்படி இருக்கும், அதுவும் வேறு திரவங்களை ஊற்றி எழுதினால் எப்படி இருக்கும்..!?

குளிர்சாதனப் பெட்டியின் அடுத்த லெவல்..!

எல்லாத்துக்குமே மாற்று உண்டுதான். அதுக்காக, இப்படியெல்லாமா மாற்று கண்டுப்பிடிப்பீங்க என்று சிலரை கடுப்பாக்கும், பலரை வாவ் சொல்ல வைக்கும் ஒன்றுதான் - வின்க் பென்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வின்க் பென்

வின்க் பென் - நிறமேற்றக்கூடிய எந்தவொரு திரவத்தையும் இதில் பயன்படுத்தி எழுதலாம்.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டுக்கு தேநீர், ஜூஸ், பீர், வைன் மற்றும் பல.

கண்ணாடி நிப்

இதன் நிப், கண்ணாடியால் ஆன இரண்டு பக்க முனைகள் கொண்டது.

உறிஞ்சிக் கொள்

தேர்ந்தெடுத்த திரவத்தில், வின்க் பேனா முனையை வைத்து பேனாவைத் திறுகி, உறிஞ்சிக் கொள்ளலாம்.

மென்மை

இன்க் போட்டு எழுதுவது போலவே இது மென்மையாக எழுதும்.

சுத்தம் செய்ய அவசியமில்லை

கண்ணாடி முனை மற்றும் மாடுலர் கன்ஸ்டரக்ஷன், இதன் நிப்புகளை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் செய்யும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Winkpen is a pen which helps to write using tea, wine, juice, beer and more.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்