Just In
- 8 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 9 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 10 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 10 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜியோ 5ஜி சேவை : பிண்ணனியும், வியாபாரமும், ராஜ தந்திரமும்.!
ரிலையன்ஸ்க்கு பிற ஆப்ரேட்டர்களுக்கு இல்லாத பல துணைகள் உண்டு, அதில் பல வியாபார யுக்திகளும், ராஜ தந்திரங்களும் உண்டு..!
இந்திய 4ஜி இணைய சந்தையில், ரிலையன்ஸ் ஜியோ ஒரு புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதா என்று கேட்டால் என்று கேட்டதால், அதற்கு பதில் - கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், ரிலையன்ஸின் இந்த முயற்சி தான் உலகிலேயே பெரிய அளவிலான டிஜிட்டல் மய முயற்சியாகும் மற்றும் நாள் ஒன்றில் இருந்தே 70% மக்களை சென்றடைய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
பிற ஆப்ரேட்டர்களை கலக்கத்தில் மூழ்கடித்த ரிலையன்ஸ்க்கு ஜியோ திட்டம் மட்டுமே துணை அல்ல, இந்திய இணைய சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் ரிலையன்ஸ்க்கு பிற ஆப்ரேட்டர்களுக்கு இல்லாத பல துணைகள் உண்டு, அதில் பல வியாபார யுக்திகளும், ராஜ தந்திரங்களும் உண்டு..!
மிகப்பெரிய :
ரிலையன்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய ஒளியிழை நெட்வொர்க் (fiber optic network) கொண்டது. மொத்தம், 250,000-க்கும் அதிகமான கிமீ நீள உயர் தரமான கண்ணாடி இழை கேபிள், மற்றும் 90,000 சூழல்-நட்பு 4ஜி கோபுரங்கள் வரை ரிலையன்ஸ் நிறுவியுள்ளது.
இணைய அணுகல் :
அதில் 288 கேபிள்களை ஜியோ பயன்படுத்திக் கொள்கிறது, அதிக இழைகள் என்றால் அதிக அலைக்கற்றை மற்றும் அதிவேக இணைய அணுகல் என்று அர்த்தம்.
ஒப்பந்தம் :
பெரும்பாலான மற்ற நிறுவனங்களிடம், ரிலையன்ஸ் அளவிலான பைபர் நெட்வொர்க்குகளில் சொந்தமாக கிடையாது. ஒப்பந்தம் மூலமே பிற பைபர் நெட்வெர்க்களை பயன்படுத்தி சேவைகளை வழங்குகின்றன.
ஜியோ 4ஜி :
ஆனால் ஜியோ 4ஜிக்கு அந்த அவசியமே கிடையாது. ஜியோ அதன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கேபிள்களை அணுகிக் கொள்ளும். முதலில் மொபைல் டவர்கள் என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். மொபைல் கோபுரங்கள் ஒரு பெரிய அளவிலான வை-பை போன்றது.
இணைய சேவை :
உங்கள் வீட்டில் வைஃபை கருவியானது உங்களுக்கு இணைய சேவையை வழங்குவது போலத்தான் பைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு பெரிய ஐஎஸ்பி-களாக திகழும் மொபைல் கோபுரங்கள் மூலம் இணைய சேவையை வழங்குகிறது.
வயர்லெஸ் :
அப்படியாக நீங்கள் 3ஜி அல்லது 4ஜி பயன்படுத்தும் போது ஒரு வயர்லெஸ் வழிமுறையில் நீங்கள் உங்களுக்கான மொபைல் டவர்களை தொடர்பு கொள்கிறீர்கள், டேட்டா கோபுரத்தை அடைந்ததும், அதன் முழு டேட்டாவும் பைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் அனுப்பப்படும்.
சங்கடம் :
இப்படியாகத்தான் வேகமான 4ஜி சேவையை வழங்க ஃபைபர் பிணைய கேபிள்கள் மிக அத்தியாவசியமான ஒன்றாக திகழ்கிறது, இந்த விடயத்தில் பிற சேவை வழங்குநர்கள் ஒரு பெரிய சங்கடமான சூழலில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
2ஜி மற்றும் 3ஜி :
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கோ பழைய 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை கொண்டுள்ளது இப்பொது அவைகளை 4ஜி சேவைக்காக மேம்படுத்தினால் மட்டுமே போதும்.
ஒரே கவலை :
கடந்த முறை 3ஜிக்காக டவர்கள் மேம்படுத்தப்பட்ட போது அவர்கள் எதிர்பார்த்த 3ஜி வருமானம் உருவாக்கப்படவில்லை, முதலீடுகளில் பல்லாயிரம் கோடி இழந்தது, ஆக இம்முறை நல்ல உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரே கவலை.
ஜியோ :
மறுபக்கம் ரிலையன்ஸ் நிறுவன வியாபாரத்தின் தொலைநோக்கு பார்வையையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது இந்த ஜியோ திட்டமானது வெறும் 4ஜி சேவைக்கானது மட்டுமல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
5ஜி :
ஜியோவிற்கு அடுத்தது 5ஜி தான் வெளிவரும், அடுத்த கட்டம் 5ஜி தான் என்பது நன்றாக தெரியும். அதனால் ரிலையன்ஸ் நிறுவன ஒளியிழை பிணையமானது 4ஜி உடன் சேர்த்து வருங்கால 5ஜிக்கு அப்கிரேட்'தனிற்கு ஏற்றது போல தன்னை மேம்படுத்திக் கொள்கிறது.
மேலும் படிக்க
ஜியோ இலவசங்களுக்கு தடை : எல்லாமே நாடகம், பின்னணி என்ன.?
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470