நடு கடலில் ஹோட்டல்...!

Written By:

ஏதோ ஒரு தூர தேசம், ஒத்தை தென்னை மரம், ஓளை குடிசை, நம்ம இரண்டே பேர் இந்த டயலாக் உங்களுக்கு ஞாபகம் இருக்குங்களா.

நடு கடலில் ஹோட்டல்...!

உண்மையிலே இப்படி ஒரு இடம் இருக்குங்க பெம்பா தீவில் தான் இந்தமாதிரி தனியாக ஹோட்டால் கட்டிருக்காங்க அது தீவுக்கு உள்ள கட்டுன ஹோட்டல் இல்லைங்க கடலுக்கு உள்ள ஒரே ஒரு ஒரு ஜோடி மட்டும் தங்கி தங்களது விடுமுறையை கழிக்கிறமாதிரி கட்டிருக்காங்க.

அதுக்கு ஒரு நாள் வாடகை மட்டும் 80 ஆயிரம் ரூபாய்ங்க அப்படி அதுல என்னதான் இருக்குன்னு நீங்க கேக்கறது புரியுதுங்க இதுதாங்க அங்க இருக்கு....

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இதுதாங்க அந்த ஹோட்டல்

#2

பால்கனி மாதிரிங்க இது...

#3

இதுதாங்க ஹோட்டலின் முழுபுகைப்படம்

#4

இது இரவு நேர காட்சிங்க

#5

இதுதாங்க பெட்ரூம்... சரி சரி புரியுது சொல்ல தேவையில்லை தான்

#6

நைட் வியூங்க

#7

எப்படி இருக்கு பாத்திங்களா

#8

சத்தியாமா சூப்பருங்க...யாரெல்லாம் இங்க போலாம்னு இருக்கிங்க

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்