பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனை, தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பாதிப்பு!

By Meganathan
|

அக்டோபர் மாதத்தில் தீபாவளி மற்றும் விஜய தசமி போன்ற விழாக்களைக் குறி வைத்து பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் பிரத்தியேக விற்பனைகளை அறிவித்து, பொருட்களைச் சலுகை விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. மற்ற நாட்களை விடப் பண்டிகை காலத்தில் அதிகளவு சலுகைகள் கிடைக்கும் என்பதால் பயனர்களும் பொருட்களை வாங்க விரும்புகின்றனர்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே, தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பாதிப்பு!

இந்தியாவில் பிரபலமான இணைய வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளன. பிளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டே என்றும் அமேசான் நிறுவனம் கிரேட் இந்தியன் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்றும் தங்களது விற்பனையைத் துவங்கியுள்ளனர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே, தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பாதிப்பு!

பிளிப்கார்ட் நிறுவனத்தைப் பொருத்த வரை சலுகைகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றது, ஆனால் பணம் செலுத்தும் போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதால் பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்படுவதாகப் பயனர்கள் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். சலுகைகள் நன்றாக இருந்து அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலையில் சலுகைகளை அறிவிக்காமலே இருக்கலாம் என வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Flipkart’s payment gateway goes down on the first day of their Big Billion Day Sale Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X