புதிய ஸ்மாரக்ட்போனில் அவசியம் இருக்க வேண்டிய சிறப்பம்சங்கள்

Written By:

ஸ்மார்ட்போன் வாங்கும் ஒவ்வொருத்தருக்கும் பல்வேறு சிறப்பம்சங்கள் தங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப தேவைப்படுகின்றது. இந்நிலையில் அனைவரும் விரும்பும் சிறப்பம்சங்களை ஒரே கருவியில் வழங்குவது சற்றே சிரமமான விஷயம் தான்.

இந்த விஷயத்தில் ஸ்மார்ட்போனில் அவசியம் இருக்க வேண்டிய, பெரும்பாலானோர் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வடிவமைப்பு

ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் முதலில் எதிர்பார்ப்பது அதன் வடிவமைப்பை தான், போன் முதலில் பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர்.

ஹார்டுவேர்

வடிவமைப்பு நன்கு இருக்கும் பட்சத்தில் அதன் ஹார்டுவேர் மிகவும் முக்கியமாக கருதப்பட வேண்டிய அம்சமாகும். உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப சிறந்த ஹார்டுவேரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதிக பேட்டரி

பேட்டரி இல்லாமல் போனை பயன்படுத்த முடியாது என்பதால் முடிந்த வரை அதிகளவு பேட்டரி பேக்கப் வழங்கும் மாடலை தேர்வு செய்யலாம்.

மென்பொருள்

ஸ்மார்ட்போன் புதிய வகை இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும் வகையில் இருப்பதோடு நன்கு பரிசோதனை செய்த பின் அவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

கேமரா

ஸ்மார்ட்போன் கேமராவானது குறைந்த வெளிச்சத்திலும் துள்ளியமான புகைப்படங்களை எடுக்க வழிவகுக்க வேண்டும். அதற்கென டிஎஸ்எல்ஆர் கேமராவை மிஞ்சும் அம்சங்கள் ஸ்மார்ட்போனில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சர்வீஸ்

போன் வாங்குவதை விட அதனினை வாங்கிய பின் அவைகளில் கோளாறு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வசதி இருக்க வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Five features to expect in your new smartphone. Here you will find Five features to expect in your new smartphone, this is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்