மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் செய்த முதல் வேலை இது தான், பிரபல தொழிலதிபர்கள் செய்த முதல் வேலை

By Meganathan
|

வாழ்க்கையில வெற்றி தோல்வி ரொம்ப சாதாரணமான விஷயம், வெற்றி தோல்வி யாருக்கும் நிரந்திரமல்ல. இங்க யாரும் தொடர் வெற்றியை பெற முடியாது, தொடர் தோல்வியையும் சந்திக்க முடியாது. இரண்டுமே அவரவர் முயற்சிக்கு ஏற்ப மாறிட்டே இருக்கும்.

<strong>அக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!</strong>அக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

#1

#1

தற்சமயம் யாஹூவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் மரிஸ்ஸா மேயர் ஆரம்பத்தில் ஸ்டான்போர்ட்டில் ஆசிரியராக பணியாற்றினார்

#2

#2

ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல வடிவமைப்பாளரான ஜொனாத்தன் ஐவ் ஆரம்பத்தில் கழிப்பறைகளை வடிவமைத்து வந்தார்

#3

#3

கூகுளின் இணை நிறுவனரான செர்ஜி ப்ரின் முதலில் வுல்ஃப்ராம் ஆராய்ச்சியில் பணியாற்றினார் அதற்கு முன் குறியீட்டாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்

#4

#4

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக இருக்கும் டிம் கூக் ஆரம்பத்தில் பேப்பர் போடுபவராக பணியாற்றி அதன் பின் பேப்பர் மில் ஒன்றிலும் பணியாற்றியிருக்கிறார்

#5

#5

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் மெக்டோனால்டில் பணியாற்றி அதன்பின் குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி அளித்து வந்தார்

#6

#6

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராக பணியாற்றினார்

#7

#7

பேஸ்புக் சிஓஓ வாக இருக்கும் ஷெரில் சான்டபெர்க் ஆரம்பத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்தார்

#8

#8

லிங்க்டு இன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெஃப் வெய்னர் ஆரம்பத்தில் வார்னர் ப்ராஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்

#9

#9

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ஸ்டீவ் பால்மர் விற்பனை அதிகாரியாக பணியாற்றினார்

#10

#10

கூகுளின் நிர்வாக தலைவராக பணியாற்றும் எரிக் ஸ்க்மிட் சிப்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றினார்

தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும் சரியான முயற்சி இல்லையென்றால் நிச்சயம் தோல்வி தான் கிடைக்கும். ஒரு நாள் ஏழையாக இருப்பவன் நிச்சயம் பணக்காரனாக முடியும் அவன் தொடரந்து உழைத்தால், இன்று உலகளவில் பெரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் முதன் முதலாக என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா, ஸ்லைடரை பாருங்க பில்கேட்ஸ் முதல் ஆப்பிள் நிறுவன தலைவர் வரை அவர்கள் பார்த்த முதல் வேலையை பட்டியலிட்டுள்ளோம்.

Best Mobiles in India

English summary
First jobs done by 10 biggest tech giants

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X