ரிலையன்ஸ் ஜியோவிற்கு 'போர்ட்' செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவைகள்.!

நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை ரிலையன்ஸ் ஜியோவிற்கு போர்ட் செய்தால் உங்கள் ப்ரைமரி நெட்வெர்க்தனை மாற்றியமைக்க வேண்டுமா.?

|

அதன் இலவச மூட்டைகள் மற்றும் ஒரு மாதத்தில் பெருவாரியான பயனர்களை ஆக்கிரமிப்பு செய்த சாதனை என இந்திய தொலைத் தொடர்பு துறையில் ஏராளமான பிதற்றல்களை உருவாக்கி விட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மற்ற சேவைகளை சேர்ந்த சந்தாதாரர்கள் ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு மாறி அது வழங்கும் 4ஜி சிம் கார்டு நன்மைகளை பெற முடியும் நோக்கில்எம் என் பி அல்லது மொபைல் நம்பர் போர்டல் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெற்றது.

எனினும் எம்என்பி சேவையில் வழங்குநர் பயனர்கள் மத்தியில் விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறதுபெற்றது. பல இலவச தரவு, அழைப்புகள், மற்றும் பிற சலுகைகளில் பயனர்கள் திருப்தி பெற்றிருக்கும் மறுபக்கம் இணைப்பு வேகம், தரவு வேகம், அழைப்பு பிரச்சினைகள் மற்றும் மேலும் பல ஜியோ சிக்கல்கள் ஓய்ந்த பாடில்லை.

குழப்பம்.?

குழப்பம்.?

இம்மாதிரியான தருணத்தில் நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கிற்கு உங்கள் எண்ணை போர்ட் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் நீங்கள் இருப்பின் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்.!

சலுகைகள் நீட்டிப்பு.!

சலுகைகள் நீட்டிப்பு.!

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச மற்றும் வரம்பற்ற 4ஜி தரவு, குரல் அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் ஆப்ஸ் பயன்பாடு ஆகிய வெல்கம் ஆஃபர் அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 31, 2016 வரை ஜியோ பயனர்களுக்கு வழங்கப்படுகிறது எனினும், சமீபத்திய யூகங்களின்படி மேலும் பயனர்களை கவரும் வண்ணம் அந்த சலுகையானது மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவசரப்பட வேண்டாம்.!

அவசரப்பட வேண்டாம்.!

நீங்கள் குறிப்பிட்ட ஜியோ வெல்கம் சலுகைகளை குறி வைத்து உங்கள் தற்போதைய மொபைல் எண்ணை ஜியோவிற்கு போர்ட் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கிறது ஆக போர்ட் செய்ய அவசரப்பட வேண்டாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சமீபத்திய அறிக்கை.!

சமீபத்திய அறிக்கை.!

ஜியோ 4ஜி சிம் கார்டை பயன்படுத்தும் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கருத்துப்படி ஜியோவின் 4ஜி வேகம் மிகவும் பொதுவானதாக உள்ளது.உடன் சமீபத்திய அறிக்கை ஒன்று ஜியோப் 4ஜி வேகமானது ஏர்டெல் வழங்கும் வேகத்தில் பாதி தான் உள்ளது என்று கூறுகிறது.

இலவசமாக கிடைத்தது.!

இலவசமாக கிடைத்தது.!

இந்த தருணத்தில் சிம் கார்டு இலவசமாக கிடைத்தது மற்றும் இலவச சலுகைகள் முடியவில்லை என்ற காரணத்தினாலேயேதான் ஜியோ நெட்வொர்க்கில் பல பயனர்கள் நீடிக்கின்றன.

எதிர்பார்க்க முடியும்.!

எதிர்பார்க்க முடியும்.!

இதுஒருபக்கம் இருக்க சேவை வழங்குநர் அதன் தெளிவான கட்டண திட்டங்களை அறிவித்த பின்னர் பயனுள்ள பயனர்களின் எண்ணிக்கை நீடிக்கும் மற்றும் நல்ல 4ஜி வேகம் எதிர்பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முயற்சி செய்யலாம்.!

முயற்சி செய்யலாம்.!

நீங்கள் ஜியோவின் அதிவேகத்தை அனுபவிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஜியோ வெல்கம் ஆஃபர் காலாவதியாகும் வரை காத்திருக்க வேண்டும். மறுபுறம், நீங்கள் ஜியோவின் இலவச மற்றும் வரம்பற்ற தரவு நன்மைகளை அனுபவிக்க வேண்டும் என்றால், நீங்கள் அதை இப்போதே முயற்சி செய்யலாம்.

போர்ட் செய்யலாமா.?

போர்ட் செய்யலாமா.?

நிச்சயமாக செய்யலாம். வேறு எந்த நெட்வொர்க்கும் இலவச வாழ்நாள் அழைப்புகள் மற்றும் ரோமிங்கை தங்களுடைய பயனர்களுக்கு வழங்கவில்லை. இந்த வாய்ப்பை அனுபவிக்க வேண்டும் என்றால் இறுதியில் ஜியோ நெட்வொர்க்கிற்கு மாறுவதுதான் ஒரே வழி.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோவை விட ஏர்டெல் சிறந்தது என்பதை நிரூபிக்கும் 5 காரணங்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Find Out If You Should Port Your Number to Reliance Jio Right Now. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X