ஐஓஎஸ் 9 இல் இதை நிச்சயம் எதிர்பார்க்கலாமாம், நீங்க என்ன எதிர்பார்க்கின்றீர்கள்

Posted by:

ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 9 வெளியிட்டால் அதில் என்னென்ன சிறப்பம்சங்களை எதிர்பார்க்கலாம் என்று இப்பொழுதே பலரும் தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் உண்மையில் ஐஓஎஸ்9 இயங்குதளத்தினை வெளியிடும் வரை இது போன்ற எதிர்பார்ப்புகள் உலகம் முழுவதிலும் இருந்து வெளியாகி கொண்டே தான் இருக்கும்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் ஐஓஎஸ் 9 இயங்குதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களின் பட்டியலை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மெனு

எளிதாக தேட வழிவகுக்கும் செட்டிங்ஸ் மெனு

சிரி

அதிகளவு மேம்படுத்தப்பட்ட சிரி தொழில்நுட்பம்

சிரி

மற்ற செயலிகளையும் சிரி மூலம் இயக்க அனுமதித்தல்

என்எப்சி

ஐபோனின் என்எப்சி சிப்களுக்கு நேரடி சப்போர்ட்

பேட்டரி

அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்க வழி செய்தல்.

நைட் மோடு

அனைத்து செயலிகளிலும் நைட் மோடு சப்போர்ட் செய்தல்.

கீபோர்டு

கீபோர்டுகளில் பிரச்சனை ஏதும் இல்லாமல் இருத்தல்.

செயலி

ஆப்பிள் செயலிகள் அழிக்க அனுமதித்தல்.

ஐட்யூன்ஸ்

ஐட்யூன்ஸ் சேவையை அதிகமாக மேம்படுத்துதல்.

வால்பேப்பர்

அனிமேட் செய்யப்பட்ட வால்பேப்பர்களை அதிகளவில் வழங்குதல்.

வியூ

லேன்ட்ஸ்கேப் வியூவினை ஐபோன் 6 இல் அனுமதிக்க வேண்டும்.

மேப்ஸ்

அதிக தரமுள்ள மேப்ஸ்களை வழங்குதல்.

பட்டன்

அனைத்து பட்டன் மற்றும் கன்ட்ரோல்களையும் கஸ்டமைஸ் செய்ய அனுமதித்தல்.

அம்சம்

இந்த சேவைகள் அனைத்தும் ஐஓஎஸ் 9 இல் இடம் பெறுவதும் பெறாததும் ஆப்பிள் நிறுவனத்தை சார்ந்ததே ஆகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
features we'd like to see in iOS 9
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்