ஐஒஎஸ்11 : ஐபாட்டில் எப்படி வேலை செய்கிறது?

ஆப்பிள் மெயில், சஃபாரி, ஸ்கிரீன் ஷாட்டுகள் மற்றும் பென்சில் செயல்பாடுகள் போன்றவற்றை விரிவாக்கியுள்ளது.!

By Prakash
|

ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிளின் புதிய சாதனங்கள் மற்றும் மென்பொருள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. ஐஒஎஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் நவீன ஐ-போன், ஐபாட் டச், ஐ-பேடு, ஆப்பிள் டி.வி ஆகிய சாதனங்களின் இயக்கு தளமாகவுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஐஒஎஸ்11 பொருத்தமாட்டில் மேக்புக், ஐமேக், ஐபேட், மேக் மினிபுக் போன்றவற்றில் மிக சிறப்பாக செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது, பல்வேறு செயல்திறன்களை மிகவும் எளிமைப்படுத்தி உள்ளது ஐஒஎஸ்11.

ஆப்டாக்:

ஆப்டாக்:

தற்போது ஐபேட்-ல் மிக அதிகமான ஆப்களை வைத்துப் பயன்படுத்தும் வசதிகளை இவற்றில் கொண்டுவந்துள்ளது ஐஒஎஸ்11,நீங்கள் விரும்பும் ஆப்களை ஐபேட் டிஸ்பிளேவில் வரிசையாக வைத்துபயன்படுத்த முடியும்.

டிராப் அண்ட் ட்ராக்:

டிராப் அண்ட் ட்ராக்:

ஐபேட் டிஸ்பிளே காட்சியில் நீங்கள் விரும்பும் கோப்புகளை மிக எளிதில் டச் செய்து டிராப் அண்ட் ட்ராக் செய்தால் அனைத்து இடத்திறக்கும் உங்கள் கோப்புகளை மாற்ற முடியும். இது இவற்றில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகும்

க்விக் டைப்பிங்:

க்விக் டைப்பிங்:

இதில் மிக எளிமையாகவும் மற்றும் வேகமாகவும் டைப்பிங் செய்ய முடியும். எழுத்துகள் மற்றும் எண்களை மேல் இருந்து அணுகும் ஒரு கீபேட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் டைப் செய்யும் வசதி அருமையாக உள்ளது.

ஸ்கிரீன் ஷாட்டுகள்:

ஸ்கிரீன் ஷாட்டுகள்:

ஆப்பிள் மெயில், சஃபாரி, ஸ்கிரீன் ஷாட்டுகள் மற்றும் பென்சில் செயல்பாடுகள் போன்றவற்றை விரிவாக்கியுள்ளது இந்த ஐஒஎஸ்11,மேலும் இதனுடன் பல்வேறு செயல்திறன் ஆற்றலை கொண்டுவந்துள்ளது ஆப்பிள் நிறுவனம்

ஐஒஎஸ்11:

ஐஒஎஸ்11:

ஆப்பிள் ஐஒஎஸ்11 பாரம்பரிய கோப்பு நிர்வாகத்தை கொண்டுவருகிறது, இது கோப்புகளுக்கான ஒரு மைய இடமாக இருக்கும், அங்கு விரும்பாத போது கோப்புகளை கண்டுபிடிக்கவோ அல்லது நீக்கவோ முடியும் . மேலும் ஐக்ளவுட், டிராப் பாக்ஸ், ஒன்டிரைவ் போன்ற சேவைகளும் இதனுள் அடங்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Features of iOS 11 that makes your iPad feel like a Mac : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X