பிரபலங்களும், அவர்களின் சுவாரசியமான விசிட்டிங் கார்டுகளும்..!

Written By:

தந்திரங்கள் செய்வதென்பது எளிமையான காரியம் அல்ல, அதையும் மீறி தந்திரங்களை எளிமையாக செய்தால் அவர்கள் தான் - 'வியாபாரிகள்' எனப்படுவார்கள். ஏனெனில் வியாபார சந்தையில் வெற்றி பெறுவது கடினமென்றால், சந்தையில் நிலைத்து நிற்பதென்பது அதைவிடக் கடினம்..!

அப்படியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு வியாபார சந்தைக்குள் சாதாரண ஒரு 'போர் வீரனாய்' நுழைந்து இன்று ராஜாங்கம் நடத்தும் 'அரசர்களாய்' திகழும் சில ஸ்பெஷலான தந்திரக்கார்களின் அசாத்தியமான 'விசிட்டிங் கார்டு'களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01. பில் கேட்ஸ் :

மைக்ரோசாப்ட் நிறுவனம்,
நிறுவப்பட்ட தினம் : ஏப்ரல் 4, 1975.

02. ஸ்டீவ் ஜாப்ஸ் :

ஆப்பிள் நிறுவனம்,
நிறுவப்பட்ட தினம் : ஏப்ரல் 1, 1976.

03.மார்க் சுக்கர்பெர்க் :

ஃபேஸ்புக் நிறுவனம்,
நிறுவப்பட்ட தினம் : பிப்ரவரி 4, 2004.

04. வால்ட் டிஸ்னி :

டிஸ்னி ஸ்டுடியோஸ்,
நிறுவப்பட்ட தினம் : அக்டோபர் 16, 1923.

05. லேரி பேஜ் :

கூகுள் நிறுவனம்.
நிறுவப்பட்ட தினம் : செப்டம்பர் 4, 1998.

06. ஜெர்ரி யங் :

யாஹூ நிறுவனம்,
நிறுவப்பட்ட தினம் : மார்ச் 2, 1995.

07. ஈவன் வில்லியம்ஸ் :

ட்விட்டர் நிறுவனம்,
நிறுவப்பட்ட தினம் : மார்ச் 21, 2006.

08. ஸ்டீவ் வோஸ்நிக் :

ஆப்பிள் நிறுவனம்,
நிறுவப்பட்ட தினம் : நிறுவப்பட்ட தினம் : ஏப்ரல் 1, 1976.

09. மைக்கெல் டெல் :

டெல் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம்
நிறுவப்பட்ட தினம் : பிப்ரவரி 1, 1984.

10. ஸ்டீவ் மார்ட்டின் :

1969-ல் நடிகரானவர்.

11. ரைட் பிரதர்ஸ் :

ரைட் சைக்கிள் கம்பெனி,
நிறுவப்பட்ட காலம் : 1886.

12. சுக் ஜோன்ஸ் :

வார்னர் ப்ரோஸ்,
நிறுவப்பட்ட காலம் : 1933.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Famous People And Their Unique Business Cards. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்