விண்வெளி சென்று பிரபலமான விலங்குகள்

By Meganathan
|

மனிதர்களுக்கு முன்பாக விளங்குகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன, பொதுவாக விண்வெளி சென்று திரும்பி வர சாத்தியமுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விஞ்ஞானிகள் துவக்கத்தில் விலங்குகளை அனுப்பி வைத்தனர்.

சென்னையை சேர்ந்த கூகுள் துணை தலைவர் குறித்து உங்களுக்கு தெரிந்திராத தகவல்கள்

அவ்வாறு விண்வெளிக்கு பயனம் மேற்கொண்ட விலங்குகளின் புகைப்படங்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

எலி

எலி

வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் எலி என்ற பெருமையை ஹெக்டர் என்ற எலி பெற்றது.

கினி பன்றி

கினி பன்றி

1990 ஆம் ஆண்டு சீனா கினி பன்றிகளை வெற்றி கரமாக விண்வெளிக்கு அனுப்பியதோடு அவைகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது.

பல்லி

பல்லி

விண்வெளியில் உயிரினங்களுக்கு காயமுற்றால் என்னவாகும் என்பதை அறிந்து கொள்ள அவைகளை காயப்படுத்தி அனுப்பி வைத்தனர், விண்வெளியிலும் பல்லி வகை உயிரினங்கள் மேகமாக குணமடைந்தன. அதன் பின் ஆய்வுகளுக்காக பல முறை பல்லி வகை உயிரனங்கள் அடிக்கடி விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தவளை

தவளை

1970களில் நாசா இரண்டு தவளைகளை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது.

மீன்

மீன்

1973 ஆம் ஆண்டு ஸ்கைலேப் 3 விண்கலத்தில் மீன்கள் அனுப்பப்பட்டன.

ஆமை

ஆமை

விண்வெளி சென்ற முதல் விலங்கு என்ற பெருமையை ஆமை பெற்றிருக்கின்றது. 1974 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஆமைகள் அதிகபட்சமாக சுமார் 90 நாட்கள் வரை அங்கு தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பூனை

பூனை

எலிகளை தொடர்ந்து ப்ரென்ச் நாட்டினர் பூனைகளை விண்வெளிக்கு அனுப்பி வைத்தனர்.

எட்டுகால் பூச்சி

எட்டுகால் பூச்சி

1973 ஆம் ஆண்டு ஸ்கைலேப் 3 விண்கலத்தில் ஐரோப்பாவின் இரு எட்டுகால் பூச்சிக்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குரங்கு

குரங்கு

பல நாடுகளும் குரங்குகளை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி செய்தனர், இதன் படி 1961 ஆம் ஆண்டு ஹேம் என்ற குரங்கு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாய்கள்

நாய்கள்

விண்வெளிக்கு சென்ற முதல் நாய் லெய்கா என்று அழைக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட இந்த நாய் அங்கு சென்ற இரண்டே மணி நேரத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Here you will find some Famous Non-Human Astronauts. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X