ஃபேஸ்புக் ரியாக்ஷன்ஸ் இந்தியாவில் வெளியானது.!!

Written By:

புதிய வகை லைக் பட்டன் மற்றும் ஐந்து புதிய எமோஜிக்களை ஃபேஸ்புக் நேற்று வெளியிட்டது. ஃபேஸ்புக் தளத்தில் டிஸ்லைக் பட்டன் பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. ஃபேஸ்புக்கர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவியாக புதிய எமோஜிக்கள் அமையும்.

ஹைக், வீசாட், லைன் போன்ற மற்ற குறுந்தகவல் செயலிகளில் பல்வேறு வகையான எமோஜிக்கள் இடம் பெற்றிருக்கின்றது. இவை அனைத்தும் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வெளியீடு

உலகில் முதல் முறையாக ப்ரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்ட எமோஜிக்கள் இன்று இந்தியாவிலும் கிடைக்க துவங்கியுள்ளது.

ஃபேஸ்புக் ஸ்டிக்கர்

ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் ஏற்கனவே பல்வேறு வகையான எமோஜிக்கள் இருக்கின்றன, ஆனால் இவைகளை கணினியில் இருந்து பயன்படுத்த முடியாது.

டிஸ்லைக் ஸ்டிக்கர்

ஃபேஸ்புக் சாட் செய்யும் போது டிஸ்லைக் செய்ய எமோஜி ஸ்டிக்கர் இருக்கின்றது, ஆனால் இது லைக் பட்டன் போன்று வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளியீடு

நேற்று ப்ரிட்டனில் வெளியிடப்பட்ட புதிய எமோஜிக்கள் இன்றே இந்தியாவிலும் கிடைக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயன்பாடு

எனினும் சிலருக்கு இன்னும் அம்சம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், ஃபேஸ்புக் சேவையை அதிகம் பயன்படுத்துவோருக்கு முதலில் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூல்

மேலும் இது போன்ற செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Facebook Reactions Launched in India Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்