பேஸ்புக் மெஸஞ்சரின் 'ஆட் காண்டாக்ட்' அம்சம், என்ன லாபம்..?!

|

பேஸ்புக் நடத்தி வரும் நீண்ட பரிசோதனை பட்டியலில் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம் தான் பேஸ்புக் மெஸஞ்சரின் 'ஆட் காண்டாக்ட்' (Add Contact) சோதனை. சோதனைக்கு உள்ளாக்கப்படும் இந்த புதிய அம்சமானது பயனர்கள் வெறுமனே தங்கள் ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட தொடர்பை சேமித்துக் கொள்வதின் மூலம் சாட் நிகழ்த்த முடியும்.

அதாவது பயனர் தங்களின் பேஸ்புக்கில் நண்பர்களாக இல்லாத ஒருவரிடம் கூட 'சாட்' செய்ய பேஸ்புக் மெஸசஞ்சர் வழிவகுக்கும்.

வணிக ரீதி :

வணிக ரீதி :

இந்த புதிய அம்சமானது, வணிக ரீதியாக இதை கொண்டுவரும் நோக்கில் குறிப்பிட்ட சமூக வலைதள வல்லுநர்கள் குழுவின் மத்தியில் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சாட் :

சாட் :

ஒருமுறை நீங்கள் ஒரு தொடர்பை உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைத்த பின்னர் நீங்கள் அந்த குறிப்பிட்ட நபரோடு சாட் செய்ய முடியும்.

 தேர்வு :

தேர்வு :

மேலும் இந்த ஆப் ஆனது பயன்பாட்டின் போது நண்பர்களை தொடர்பு பட்டியலில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்கும் என்பதும் விருப்பமில்லை என்றால் நீங்கள் தேர்வு செய்யாமல் இருக்கலாம்.

கோரிக்கை :

கோரிக்கை :

பேஸ்புக்கில் ஏற்கனவே பயனர்கள் செய்தி கோரிக்கை வழியாக நண்பர்கள் அல்லாதவர்களுக்கு மெஸேஜ் அனுப்ப வல்ல வசதியை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ப்ளாக் :

ப்ளாக் :

அதனை தொடர்ந்து பயனர்கள் நண்பர்கள் அல்லாதவர்கள் அனுப்பும் செய்திகளை படித்த பின்பு ஏற்றுக்கொள்ளவோ அல்லது அந்த நபரிடம் வரும் எதிர்கால செய்திகளை தடுக்கவோ (ப்ளாக்) வழிவகை இருக்கும்.

செயல்முறை :

செயல்முறை :

இந்த புதிய 'ஆட் காண்டாக்ட்' அம்சம் அந்த பெரிய செயல்முறையை எளிமைப்படுத்துகிறது. உங்கள் தொடர்பு பட்டியலில் பலர் உங்கள் பேஸ்புக் நண்பர்களாக இருப்பதில்லை.

நிலை  :

நிலை :

இந்த அம்சம் மூலம், ஒரு ப்ரோபைலை கண்டுப்பிடித்து மெஸேஜ் அனுப்பி அதை ஏற்றுக்கொள்ளும் வரையிலாக காத்திருந்து கிடக்கும் நிலை இல்லாமல் போகும்.

நீங்களே :

நீங்களே :

இந்த அம்சம் மூலம் எந்த விதமான கோரிக்கைகளையும் பெறாமல் நீங்களே உங்களுக்கு விருப்பமான தொடர்புகளை சேர்த்துக்கொள்ள முடியும், அவர்களுடன் சாட் செய்ய முடியும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

50% வரை தள்ளுபடி : பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு.!!


ஷூ போட்டு நடந்தால் போன் சார்ஜ் ஆகும் 15 வயது சிறுவன் அசத்தல் கண்டுபிடிப்பு.!!


சாம்சங் கேலக்சி நோட் 7-இன் ஜெராக்ஸ் காப்பியா சியாமி மி நோட்-2?

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Facebook Messenger Testing 'Add Contact', Lets You Message Non-Friends More Easily. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X