பேஸ்புக்கில் உள்ள செம காமெடி படங்கள்...

Written By:

இன்றைக்கு நமக்கு ஓய்வு அல்லது பொழுது போக வேண்டும் என்றால் நாம் அதிக நேரம் செலவிடுவது பேஸ்புக்கில் தாங்க.

அதில் எத்தனையோ காமெடி படங்களை நீங்கள் பார்த்திருப்பீங்க அதே மாதிரி தாங்க இங்கயும் சில காமெடி படங்கள் இருக்குங்கு மேலும் உங்கள் நண்பர்கள் போடும் ப்ரொபைல் பிக்சர்ஸ் மற்றும் ஸ்டேட்டஸை கலாய்க்கும் வகையில் போட்டோக்களும் இருக்குங்க.

அதை போட்டோ கமென்டாக உங்களது நண்பரின் போஸ்டுக்கு போட்டு மகிழுங்கள் சரி வாங்க பாக்காலாமாங்க.....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்த போட்டோ கமென்டை உங்க பிரண்ட் சூப்பர் ஸ்டேட்டல் போட்ருந்தா போடிங்க

#2

இது உங்களது நண்பரின் ப்ரொபைல் பிக்சருக்கு யூஸ் ஆகும்ங்க

#3

உங்க நண்பரின் மொக்க ஸ்டேட்டஸ்க்கு இது யூஸ் ஆகும்ங்க

#4

இது உங்க நண்பரை கலாய்க்க யூஸ் ஆகும்ங்க..

#5

எல்லாம் தெரிஞ்ச மாதிரியே ஒருத்தர் பேஸ்புக்ல பேசிட்டு இருக்கும் இருக்கும் போது டக்குன்னு இந்த போட்டோ கமென்ட அவர் பேரோட போட்டுட்டு எஸ் ஆயிருங்க அவ்ளோதான்

#6

இது மொக்க ஸ்டேட்டஸ்க்குங்க

#7

யாராது ரொம்ப மொக்கையா ஸ்டேட்டஸ் போட்ட இது

#8

நம்மள வெறி ஏத்துற மாதிரி யாராது போட்டோ போட்டாங்கனா இந்த போட்டோ கமென்ட போடுங்க

#9

யாராவது செம அழகா போட்டோ போட்டாங்கனா இத போட்டு ஓட்டிவிட்ருங்க

#10

இது பாராட்ட

#11

இது அவுங்க போட்டோவ பாத்துட்டு போடற கமென்ட்ங்க

#12

சூப்பர் சூப்பர்.. இத ப்ரொபைல் பிக்சருக்கு கமென்டா போட்டு பாருங்க..அவுங்க செத்தாங்க

#13

இதுவும் அதே தான்

#14

இதுவும் போட்டோ கமென்ட் தாங்க

#15

இது அவுங்க போட்டோவ பாத்துட்டு நம்ம ரியாக்ஷன்..ஆ...ஆ...ஆ...

#16

போதும் இப்படி போட்டோ போட்டே கொல்லாதிங்க

#17

இது உங்க நெருங்கிய நண்பருக்கு

#18

உங்களை யாராச்சு கலாய்ச்சாங்கனா இத போடுங்க

#19

நீங்க ஸ்டேட்டஸ்ல சண்டை போட்டுட்டு இருக்கும் போது இப்படி ஒரு ஜீவன் கண்டிப்பா இருக்கும் அப்ப இத போட்டு விடுங்க..

#20

உங்க கேர்ள் பிரெணட்ஸ் ப்ரொபைல் பிகசருக்கு சுவாமிய போட்டு கலாய்ங்க

#21

இதுவும் கேர்ள் பிரெண்ட்ஸ்கு தாங்க

#22

யாராது உங்களை பேஸ்புக்ல கலாய்ச்சுட்டா சங்கடமே படாமா இத போட்டுவிடுங்க... என்ன கலாய்ச்சிட்றாமா

#23

இது உங்க கேர்ள் பிரண்ட் கலாய்க்கும் போது நம்ம ரியாக்ஷன்

#24

இது  ப்ரொபைல் பிக்சர்ருக்கு

#25

பேஸ்புக்ல எவனாது ரொம்ப மொக்கைய போட்டாங்கனா சிம்பிளா இந்த போட்டோவ போட்டு சொல்லுங்க நீயேல்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் ஆள் ஆயிட்டேன்னு நினைக்கும்போது தான்..

#26

உங்க பிரண்ட் சினிமா தியேட்டர், மால்ல போட்டோ எடுத்து போட்டோ இத போட்டு கலாய்ங்க...சூப்பர் தலைவரே

#27

இது ஸ்பெஷலா நம்ம பிரண்ட் போடுற மொக்கை போட்டோவுல நம்ம tag பண்ணுண இத போடுங்க...இனிமேல் எவனாவது tag பண்ணுணிங்க கிருமி போஜனம் தான்

#28

இது நீங்களும் உங்க நண்பரும் சேர்ந்து மற்றொரு நண்பரை ஓட்டும் போது போடுங்க...

#29

சூப்பர்

#30

இதுவும் யூஸ் ஆகும்ங்க

#31

வாவ் சூப்பர் போட்டோ அப்படின்னு கமென்ட் போட இந்த போட்டோ யூஸ் ஆகும்

#32

இது வேற ஒரு பொண்ணுகிட்ட ஸ்டேட்டஸ்ல கடலை போடுற நண்பனுக்கு

#33

இது சும்மாங்க

#34

இது யாராது நீயா இந்த மாதிரி ஸ்டேட்ஸ் போடுறன்னு கேட்டா...கூச்சமே படாம இந்த போட்டோவ போட்டு என் பிரண்ட் தான் போட சொன்னான்னு அடிச்சு விடுங்க

#35

நைஸ்ங்க இது

#36

இந்த இளநீல தண்ணி வரலைங்க... இத போட்டு கலாய்ங்க

#37

இது பீலிங்கா ஸ்டேட்டஸ் போடுற உங்க பிரண்ட் ஓட ஸ்டேட்டஸ்ல போட்டு விடுங்க.. செமயா இருக்கும்

#38

பேக்ட் பேக்ட் பேக்ட்

#39

யாராது ஏதாவது கலாய்ச்சா இத போட்டு...மங்களம் உண்டாகட்டும்னு போடுங்க போதும்

#40

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...

#41

இது ரொம்ப சிம்பிள்ங்க யாராது உங்க மேல செம கோவமா இருந்தா உடனே இத போட்டு என்னவான்னு கேளுங்க... அது போதும்

#42

சுமார் மூஞ்சி குமாரு

#43

இது கொஞ்சம் அந்த மாதிரி போஸ்டுக்கு.. என்னடா வசனமே புரியலை...

#44

இது உங்க நண்பர் யாராது Feeling sad அப்படின்னு போட்ருந்தா இத போட்டு...டேய் டேய் டேய் நீ யாருண்ணு எனக்கு தெரியும்டா மகனே அப்படி கலாய்ங்க

#45

கண்ணு வேக்குது...

#46

இந்தமாதிர் எல்லாருக்கும் ஒரு பிரண்ட் இருப்பாங்க அவுங்களுக்கு இது

#47

யாராது பில்ட் அப் பண்ற ஸ்டேட்டஸ் போட்டாங்கனா...இந்த படத்த போட்டு எம்.எல்.ஏ வாலயே சாதிக்க முடியலையா உன்னை சாதிக்க சொல்றாங்க ம்ம்ம் விடு மச்சான் அப்படின்னு கலாய்ங்க

#48

நீ பொழச்சுக்குவடா..

#49

செம

#50

இது கோவமா இருக்கற உங்க பிரண்ட மேன் மேலும் கலாய்க்க... 

#51

ப்ரொபைல் பிக்சருக்கு

#52

இது ஸ்டேட்டஸ்க்கு

#53

நீ மத்தவங்க ப்ரொபல் பிகசருக்கு 100 லைக் போடுவ மச்சான் ஆனா உன் ப்ரொபைவ் பிக்சருக்கு ஒரு லைக் கூட வராது....பழகிரும்

#54

எனி ஆன்ஸர்ஸ்...

#55

உங்க பிரண்ட் யாராது கோவமா போனாங்கனா இத போட்டு விடுங்க

#56

உங்க நண்பர் யாராது உங்களுக்கு சப்போர்ட் பண்ணுணா இது போடுங்க

#57

இது உங்க நண்பரின் ப்ரொபைல் பிக்சருக்கு..அவர் பெயர போட்டு போட்ருங்க

#58

என்ன போட்டோ இது ம்ம்ம்...அதுக்குங்க இது

#59

அங்க பாரு அவன் மட்டும் எப்படி குறு குறுன்னு பாக்கறான்...அவுங்களுக்கு இது

#60

சொம்பு ரொம்ப அடி வாங்கிருக்கே..அதுக்கு இந்த போட்டோ

#61

Same blood...

#62

சூப்பர் ப்ரொபைல் போட்டோ போ...

#63

இது ஆண் நண்பர்களின் ப்ரொபைல் பிக்சர கலாய்க்க மட்டும் யூஸ் பண்ணுங்க..கேர்ள் பிரண்டுக்கு போட்டிங்கனா அப்பறம் நிர்வாகம் பொறுப்பாகாது சொல்லிப்புட்டேன்...Foot in mouth

#64

சூப்பர் ஸ்டேட்ஸ் மச்சான் இந்தா சில்லறை...அதுக்கு இந்த போட்டோ

#65

கெத்து காட்டும் நண்பரை கலாய்க்க..என்னடா நேத்து அடி கொஞ்சம் பலமோ

#66

இந்த மண்டைய வெச்சுட்டு ஸ்டேட்டஸ் உனக்கு தேவையா

#67

பிகருக்காக உங்க நண்பர்கள் ஸ்டேட்டஸில் அடிச்சுக்கும் போது...இத போடுங்க போதும்

#68

மொக்கை ஸ்டேட்டஸ்க்கு இது

#69

கவுண்டர் காமெடியே காமெடிதான்

#70

ஒருத்தர் இருப்பாருங்க அவரே ஸ்டேட்ஸ் போட்டுட்டு அவரே அத லைக் பண்ணிட்டு கமென்ட் வேற போட்ருப்பாரு இது அவருக்காக

#71

இதுவும் உங்க நண்பரை கலாய்க்க தாங்க....நேற்றைய காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்...நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்