பேஸ்புக் தளத்தில் அனிமேஷன் ஜிஃப் வசதி வழங்கப்பட்டது

By Meganathan
|

பேஸ்புக் நிறுவனம் கடைசியாக அனிமேஷன் கிராபிக்ஸ் இன்டர்சேன்ஜ் ஃபார்மேட் ஜிஃப் ஃபைல்களை நியுஸ் ஃபீடுகளில் பயன்படுத்த வழி செய்துள்ளது.

இனி பேஸ்புக்கில் ஜிஃப் ஃபைல்களை போஸ்ட் செய்ய முடியும் என்றாலும் புதிய அப்டேட் இன்னும் பலருக்கும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் தளத்தில் அனிமேஷன் ஜிஃப் வசதி வழங்கப்பட்டது

ஜிஃப் ஃபைல்கள் பேஸ்புக் பக்கங்களை அதிக குழப்பம் வாய்ந்த ஒன்றாக அமைந்து விடும் என்பதற்காக பேஸ்புக் இது நாள் வரை இந்த சேவைகளை வழங்கமால் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இனி பேஸ்புக் பயனாளிகள் ஜிஃப் ஃபைல் லின்க்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ஜிஃப் ஃபைல்கள் தானாக ஆட்டோ ப்ளே ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook has finally added Graphics Interchange Format (gif) support in its News Feed.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X