'ஃபேஸ்புக்'க்கு பொண்ணு பொறக்கப் போது டோய்..!

Posted by:

சொல்ல போனால் நாம எல்லோருமே ஏதோ ஒரு வகையில, ஏதோ ஒரு வழியில நண்பர்கள் தான், சொந்த பந்தங்கள் தான் - எல்லா புகழும் 'ஃபேஸ் புக்'குக்கே..!

ஃபேஸ்புக் - ப்ளாஷ்பேக்..!

அப்படியாக 'நம்ம (ஃபேஸ் புக்) குடும்பத்துல' ஒரு நல்ல விஷயம் நடக்க போது, அதாங்க நம்ம 'மச்சான்' மார்க், அப்பா ஆக போறாரு..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஃபேஸ்புக்கின் நிறுவனரான மார்க் சூக்கர்பெர்க், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மகிழ்ச்சியான செய்தி ஒன்றை 'போஸ்ட்' செய்தார்..!

இது எங்கள் வாழ்வின் புதிய அத்தியாயம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் மார்க்...!

இதற்கு முன்பு மார்க்கின் மனைவிக்கு 3 முறை கருசிதைவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

இந்த முறை கருவுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..!

கடந்த மே 2012-ஆம் ஆண்டு தன் தோழியான ப்ரிஸில்லா சானை திருமணம் செய்து கொண்டார் மார்க்..!

ப்ரிஸில்லா சான் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் ஆவார்..!

ப்ரிஸில்லா, ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது..!

இது குறித்த மார்க்கின் ஃபேஸ் புக் போஸ்ட்..!

இது குறித்த மார்க்கின் ஃபேஸ் புக் போஸ்ட்..!

இது போல் என் கதையை பல தரப்பட்ட மக்களிடம் பகிர்ந்து கொள்வதால், பிற மக்களும் இது போன்ற தங்கள் கதைகளை, மன நிறைவோடு பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புவதாகவும் மார்க் குறிப்பிட்டுள்ளார்..!

குழந்தை பிறக்கும் தினத்தை மார்க் குறிப்பிடவில்லை ஆனால், பிறக்கப்போவது பெண் குழந்தை தானாம்..!

ஃபேஸ்புக் நாயகனுக்கு பொண்ணு பொறக்கப் போகுது டோய்..!! வாழ்த்துக்கள் மார்க்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Facebook CEO Mark Zuckerberg and his wife Priscilla Chan are expecting a daughter.
Please Wait while comments are loading...

Social Counting