கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஜிமெயில் அம்சங்கள்

By Meganathan
|

ஜிமெயில் சேவை மூலம் பல வேலைகளை சுலபமாக செய்து முடிக்க முடிகின்றது. கூகுள் குறித்து தினந்தோரும் புதிய செய்தி வந்து கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில் கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் நீங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சில அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

 Undo Send

Undo Send

நீணட் நேரம் மின்னஞ்சல் ஒன்றை டைப் செய்து தெரியாமல் சென்ட் பட்டனை அழுத்தி விட்டீர்களா, கவை வேண்டாம் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெற ஜிமெயில் சில நொடிகள் வரை காத்திருக்கும் அதற்குள் "undo" என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

Custom keyboard shortcuts

Custom keyboard shortcuts

ஜிமெயிலிலும் டைப் செய்ய ஏதுவாக சில எளிய ஷார்ட்கட்கள் வழங்கப்பட்டுள்ளன.

 Preview

Preview

ஜிமெயிலில் உங்களுக்கு வரும் வீடியோ, டாக்குமென்ட், வாய்ஸ்மெயில் மற்றும் படங்களை பார்க்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

 Auto-Advance

Auto-Advance

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களுக்கு ஏற்ற வாரு ஜிமெயில் ஆட்டோ அட்வான்ஸ் அம்சம் மூலம் உங்களது வேலையை சுலபமாக்கும்.

 Unread message icon

Unread message icon

ஜிமெயிலில் எத்தனை மெயில்கள் படிக்காமல் உள்ளது என்பதை Unread message ஐகானில் தெரிந்து கொள்ளலாம்

Send & archive

Send & archive

இதன் மூலம் உங்களது மின்னஞ்சல்களை அழிக்காமல் இங்கு வைத்து கொள்ளலாம், அதிக அளவில் மின்னஞ்சல்களை வைத்திருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்

Apps search

Apps search

கூகுள் டாக்ஸ் அல்லது கூகுள் சைட்களை பயன்படுத்தும் போது உங்களது தேடல் இன்னும் அதிகமாகின்றது.

Default 'Reply All'

Default 'Reply All'

இந்த அம்சம் மூலம் சம்பந்தப்பட்ட மின்னஞ்சலை பலருக்கும் அல்லது ஒருவருக்கம் அனுப்ப முடியும்

Canned responses

Canned responses

அடிக்கடி மின்னஞ்சல்களை டைபெ செய்வதற்கு பதிலாக ஒரே பட்டன் மூலம் டைப் செய்த மின்னஞ்சலை கொஞ்ச காலம் கழித்தும் அனுப்பலாம்

 Quick links

Quick links

இந்த சேவை மூலம் உங்களுக்கு தேவையான சேவைகளை சைடு பாரில் ஒரே க்ளிக் மூலம் பெற முடியும்.

Best Mobiles in India

English summary
experimental Gmail features you must try. check out here some experimental Gmail features you must try.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X