சியோமி ஸ்டோர் சீனா - பிரத்யேக புகைப்பட தொகுப்பு

Posted by:

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை திரும்பி பார்க்க வைத்த சீன நிறுவனமான சியோமி இன்று உலகின் மூன்றாவது பெரும் ஸ்மார்ட்போன் விநியோக நிறுவனமாக இருக்கின்றது.

சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை வடிவமைப்பதோடு, தயாரித்து அவைகளை விற்பனையும் செய்கின்றது. இதோடு மொபைல் செயலிகள் மற்றும் வாடிக்கையாளர் மின்சாதன கருவிகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இங்கு உலகின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம் என்றழைக்கப்படும் சியோமி நிறுவனத்தின் சீன விற்பனை நிலையத்தின் பிரத்யேக புகைப்படங்களை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சியோமி

சியோமி ஸ்டோர் சீனா வெளிப்புற தோற்றம்

சியோமி

மொபைல்களை இயக்கி பார்க்கும் இடம்.  

சியோமி

பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் சியோமி ஸ்மார்ட்போன் மற்றும் ஹெட்போன்.

சியோமி

பார்வையில் அழகாய் வைக்கப்பட்டிருக்கும் அக்சஸரீஸ்கள்.

சியோமி

சியோமி நிறுவனத்தின் பிரான்ட் மஸ்காத் யுஷான்கா 

சியோமி

சியோமி தொலைகாட்சி   

சியோமி

பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் சியோமி அக்சஸரீஸ் 

சியோமி

சியோமி மி ஏர் ப்யூரிஃபையர்

சியோமி

சியோமி டிஜிட்டல் கேமரா

சியோமி

சியோமி மி பேன்டு கருவிகள்

சியோமி

சியோமி மி ஸ்டோரின் ஒரு பகுதி

சியோமி

சியோமி கேமிங் கண்ட்ரோலர்

சியோமி

சியோமி ஸ்டோர் ஊழியர்களுடன் ஒரு க்ளிக்.

சியோமி

பார்வைக்கு வைக்கப்பட்ட்ரிக்கும் சியோமி மொபைல் போன்கள்.

சியோமி

சியோமி ப்ளூடூத் சக்கர் ஸ்பீக்கர்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Here you will find some Exclusive xiaomi store pictures from china. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்