மைக்ரோசாப்ட் எக்ஸல், பயனுள்ள ஷார்ட்கட்கள்...

By Meganathan
|

இந்த உலகத்தில் வெகு சிலர் மட்டுமே நன்கு அறிந்திருக்கும் மென்பொருள் தான் மைக்ரோசாப்ட். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் தலை சிறந்த ஸ்ப்ரெட் ஷீட் அப்ளிகேஷனாக விளங்கி வருகின்றது.

ஒவ்வொருத்தரும் தங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப சிலவற்றை அறிந்து கொண்டு எக்ஸலில் என்ன இருக்கின்றது என நினைத்திருப்பர். இங்கு எக்ஸல் பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ள சில குறிப்புகளை தான் பார்க்க இருக்கின்றீர்கள்...

செலக்ட்

செலக்ட்

டேட்டா செட்களை செலக்ட் செய்ய மவுஸ் இல்லாமல் Ctrl+Shift மற்றும் ஆரோ பட்டன்களை பயன்படுத்தி செல்க்ட் செய்யலாம்.

ஆட்டோஃபில்

ஆட்டோஃபில்

எக்ஸலில் தேதிகளை வரிசையாக டைப் செய்ய மாற்றாக, ஒரு தேதியினை டைப் செய்து பின் ரைட் க்ளிக் செய்து கீழ் பக்கமாக டிராக் செய்ய வேண்டும், + அம்பு குறி தெரிந்த பின் தேவையான செல் வரை டிராக் செய்தால் தேர்வு செய்த செல்களில் தானாக ஃபில் ஆகி விடும்.

ப்ளாஷ் ஃபில்

ப்ளாஷ் ஃபில்

புதிய எக்ஸல் வெர்ஷனில் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிந்றது. பத்தியின் முதல் தகவலுக்கு ஏற்ப அடுத்த பத்தியில் டைப் செய்யும் போது தானாக கனித்து அதற்கேற்ப குறியீடுகளை பரிந்துரைக்கும்.

டெக்ஸ்ட்

டெக்ஸ்ட்

ப்ளாஷ் ஃபில் பயன்படுத்தி இதை முயற்சிக்கலாம்.

பேஸ்ட் ஸ்பெஷல்

பேஸ்ட் ஸ்பெஷல்

ரோ வரிசையில் இருக்கும் தகவல்களை காலம்களில் பேஸ்ட் செய்ய முடியும், இதற்கு பேஸ்ட் செய்ய வேண்டிய தகவல்களை காப்பி செய்து பேஸ்ட் ஸ்பெஷல் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான ஆப்ஷன்களை தேர்வு செய்தால் வேலை முடிந்தது.

டேட்டா

டேட்டா

ஒரு செல்லில் டைப் செய்த தகவல் பல செல்கலில் வேண்டுமானால், ஏற்கனவே டைப் செய்யதை தேர்வு செய்து கடைசி செல்லில் டைப் செய்து Ctrl+Enter பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

கிராபிக்ஸ்

கிராபிக்ஸ்

சார்ட்களில் கிராபிக்ஸ் பயன்படுத்த முடியும். தேவையான இடத்தில் க்ளிப் ஆர்ட்களை கட் செய்து பேஸ்ட் செய்யலாம்.

சார்ட்

சார்ட்

சார்ட்களை டெம்ப்ளேட்டாக சேவ் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
Excel Tips for Becoming a Spreadsheet Pro. These excel tips given here are very simple to use and soon you will become an spreadsheet expert.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X