ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி, ஒரு பார்வை

By Meganathan
|

இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்து வந்த பாதை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் ஆப்பிள் நிறுவனம் துவக்கம் முதல் இன்று வரையிலான பயனத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

இணையதளம்

இணையதளம்

1997 ஆம் ஆண்டு ஆப்பிள் இணயைதளம் துவங்கப்பட்டது.

அனிமேஷன்

அனிமேஷன்

1998 ஆம் ஆண்டு ஐமேக் அனிமேஷந் கொண்டு வடிவமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.

ஐபுக்

ஐபுக்

ஆகஸ்டு 1999 ஆம் ஆண்டில் ஐபுக் பிரபலமாக இருந்தது.

ஐமேக்

ஐமேக்

1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐமேக் வெளியானது. இதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஐகார்டு

ஐகார்டு

பிப்ரவரி மாதம் 2000 ஆம் ஆண்டில் இணையதளத்தில் நேவிகேஷன் பார், ஐகார்டு, ஐடூல் மற்றும் ரீவியு பகுதிகள் சேர்க்கப்பட்டன.

ஐமேக்

ஐமேக்

2000 ஆம் ஆண்டின் மே மாதத்தில் பல நிறங்களில் ஐமேக் மீண்டும் வெளியிடப்பட்டது.

லோகோ

லோகோ

2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது லோகோவின் நிறத்தை இணையதளத்தில் மாற்றியதோடு நேவிகேஷன் பாரில் சில பகுதிகளை சேர்த்தது.

ஐபுக்

ஐபுக்

ஜூலை 2001 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் புதிய வகை ஐபுக் வெளியிட்டது.

ஐபாட்

ஐபாட்

அக்டோபர் மாதம் 2001 ஆம் ஆண்டில் முதல் ஐபாட் வெளியிடப்பட்டது.

ஓஎஸ்

ஓஎஸ்

ஆகஸ்டு 2002 ஆம் ஆண்டில் ஓஎஸ் எக்ஸ் மென்பொருளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
Evolution of Apple as a Tech giant. Here you will find the evolution of World's most popular tech giant apple.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X