90களுக்கு போலாம் வாங்க, இது உங்களுக்கு மட்டும் தான் புரியும்..!

By Meganathan
|

ஆரம்பகால தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்த வித்தியாசமாக இருந்ததோடு புரியாத புது அனுபவத்தையும் வழங்கியது எனலாம். அத்தகைய தொழில்நுட்பங்களை பலரும் இன்று மறந்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய கருவிகளின் வெளியீடுகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்ற இன்றைய நிலையில், அந்த காலத்தில் நாம் பயன்படுத்திய சில தொழில்நுட்பங்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

90களில் இந்த கருவிகள் தான் டாப் என்பதோடு இவை அப்போது அதிக பிரபலமாக பயன்படுத்தப்பட்டன என்பதே உண்மை, அவ்வாறு சுமார் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று அன்று பயன்பாடுகளில் இருந்த சில தொழில்நுட்ப கருவிகளை பாருங்கள்..

மோட்டோ ரேஸர்

மோட்டோ ரேஸர்

2003 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு சந்தையில் விற்பனைக்கு வந்தது.

ஆப்பிள்

ஆப்பிள்

பல நிறங்களில் வெளியான ஆப்பிள் கம்ப்யூட்டர்களை ஞாபகம் இருக்கின்றதா.

டிஸ்க்மேன்

டிஸ்க்மேன்

ஆரம்பத்தில் வெளியான சிடி ப்ளேயர்.

வின்ஆம்ப்

வின்ஆம்ப்

பல நிறங்களில் மாற்ற வழிவகுத்த ஆரம்ப கால மீடியா ப்ளேயர் வின் ஆம்ப்.

கால்குலேட்டர்

கால்குலேட்டர்

கணித ப்ரியர்கள் இந்த சாதனத்தினை மறக்கவே முடியாது.

நோக்கியா

நோக்கியா

குறுந்தகவல் குறித்த தகவலுடன் நோக்கியா ஸ்கிரீன், இதை பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது.

கனெக்ட்

கனெக்ட்

துவக்கத்தில் இண்டர்நெட் பயன்படுத்த இந்த ஸ்கிரீன் தான் அடித்தளமாக இருந்தது.

ஸ்னேக்

ஸ்னேக்

பழைய நோக்கியால இந்த கேம் விளையாடிய ஞாபகம் இருக்கின்றதா.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

துவக்கத்தில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது அடிக்கடி தொல்லை கொடுத்த இந்த ஸ்கிரீனினை பார்த்தே பல காலம் ஆகிவிட்டது.

ஸ்டார்ட் மெனு

ஸ்டார்ட் மெனு

துவக்கத்தில் இருந்த இந்த ஸ்மாட்ர்ட் மெனு ஞாபகம் இருக்கின்றதா?

Best Mobiles in India

Read more about:
English summary
check out here some Everyday Things Only Geeks from the 2000s Will Probably Understand. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X