உங்க ஆண்ட்ராய்டு போன்ல இந்த ஆப்ஸ் கட்டாயம் இருக்கனும், ஆங்..!

Posted by:

எப்படியோ அங்க இங்க காச புரட்டி புதுசா ஸ்மார்ட்போன் வாங்கிவிட்டீர்களா, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் அவசியம் இருக்க வேண்டிய செயலிகள் உங்களது போனில் இன்ஸ்டால் செய்தாச்சா..

அப்படினா என்னனு கேட்கின்றீர்களா, புதிய ஆண்ட்ராய்டு போன் வாங்கினால் அதில் அவசியம் இருக்க வேண்டிய சில செயலிகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஜிமெயில்

புதிய ஆண்ட்ராய்டு கருவியில் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்த ஜிமெயில் செயலி பயனுள்ளதாக இருக்கும்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் பயன்படுத்த தான் பெரும்பாலானோர் இன்று ஸ்மார்ட்போன் வாங்குகின்றனர்.

டுவிட்டர்

அடிக்கடி ட்வீட் செய்பவரா நீங்கள் அப்படியானால் டுவிட்டர் செயலியை ஆண்ட்ராய்டில் பயன்படுத்த முடியும்.

இன்ஸ்டாகிராம்

புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள ஆண்ட்ராய்டில் தலை சிறந்த செயலியாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

பேஸ்புக்

இன்று பேஸ்புக் பயன்படுத்தாமல் யாரும் இல்லை என்ற நிலையில் இந்த சேவையை ஆண்ட்ராய்டில் பயன்படுத்தலாம்.

கூகுள் மேப்ஸ்

அடிக்கடி பயனம் செய்பவர்களுக்கு சிறந்த வழி காட்டும் செயலி தான் கூகுள் மேப்ஸ்

சீம்லெஸ்

உணவு வகைகளை வீட்டிற்கே வர வழைக்க இந்த செயலி சிறப்பானதாக இருக்கின்றது.

க்ரோம்

சிறப்பான இணைய சேவை அதிக வேகத்தில் பயன்படுத்த க்ரோம் சிறந்தது.

யூட்யூப்

இணைய வீடியோக்களை கண்டுகழிக்க யூட்யூப் தான் சிறந்தது என அனைவருக்கும் தெரிந்ததே.

வைபர்

வீடியோ கால்களை மேற்கொள்ள வைபர் தான் இன்று வரை சிறப்பானதாக இருக்கின்றது. 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here the Essential Apps for Your New Android Phone. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்