ரஜினியின் ஜப்பான் காதலி

By Meganathan

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி எதெல்லாமல் சாத்தியமே இல்லைனு சொன்னாங்களோ, இப்ப அதான் டாப் ட்ரென்ட்'ல ஓடிட்டு இருக்கு. டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களில் துவங்கி சொல்லி கொண்டே போகலாம்.

பிரிக்கப்பட்ட கூகுள் - உண்மை பின்னணி..!!

அந்த பட்டியலில் இருந்து தற்சமயம் மனிதன் வியக்கும் அளவு பல முன்னேற்றங்களை கடந்து வந்திருக்கும் எரிக்கா பற்றி தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். இதனை எரிக்கா என்பதோடு நம்ம எந்திரன் சிட்டியின் காதலி என்றே சொல்லலாம்..

ரோபோட்

ரோபோட்

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஆண்ட்ராய்டு ரோபோட் தான் எரிக்கா.

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒசாகா பல்கலைக்கழகத்தினர் எரிக்கா ரோப்போட்டை வடிவமைத்திருக்கின்றனர்.

முயற்சி

முயற்சி

ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டமைப்பு, ஒசாகா பல்கலைக்கழகம், க்யோட்டோ பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சயில் வெளியானது தான் எரிக்கா.

மனிதன்
 

மனிதன்

பார்க்க மனிதனை போன்றே காட்சியளிப்பது எரிக்காவின் கூடுதல் சிறப்பம்சம்.

கண்

கண்

மனிதர்களை போன்றே கண் சிமிட்டுவதில் துவங்கி தோற்றத்திலும் மனிதர்களை போன்ற காட்சியளிக்கின்றது எரிக்கா.

உரையாடல்

உரையாடல்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களுடன் உரையாடுவே எரிக்கா உருவாக்கப்பட்டுள்ளது.

பதில்

பதில்

எரிக்காவின் செயற்கை நுண்ணறிவு மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு அதன் குரல் மனிதர்களை போன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சு

பேச்சு

மனித குரல்களை அடையாளம் காண்பதோடு செய்கைகளையும் எரிக்கா புரிந்து கொள்ளும்.

வரவேற்பு

வரவேற்பு

பெப்பர் போன்ற ரோபோட்கள் ஏற்கனவே ஜப்பான் நிறுவனங்களில் வரவேற்பாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

இது போன்ற பல செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 
Read more about:
English summary
Osaka University professor Hiroshi Ishiguro, who has delivered creepily real androids in past years, is back with a new hyper-realistic robot called Erica.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X