எகிநாக்ஸ் 3 ஸ்மார்ட்ஹோம்களின் புதிய நண்பன்.!!

Written By:

உலகளவில் மின்னணு மற்றும் கட்டிடங்களின் உள்கட்டமைப்புகளை வடிவமைக்கும் நிறுவனம் தான் Legrand. உள்ளூர் சந்தைகளின் தேவைக்கு ஏற்ப பொருட்களை உலக தரத்தில் தயார் செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றது. வணிகம், வீட்டு, தொழில்துறை மற்றும் மருத்துவமனை என அனைத்து வித உள்கட்டமைப்புகளை வடிவமைத்து தற்சமயம் வரை உலகின் சுமார் 70 நாடுகளில் இயங்கி வருகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அறிமுகம்

இன்றைய ஸ்மார்ட் வீடுகளுக்குத் தேவையான மின் விநியோக கட்டுப்பாட்டு போர்டுகளை எகிநாக்ஸ்3 என்ற பெயரில் இந்நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு மற்றும் எளியப் பயன்பாடு இதனை மற்ற நிறுவனங்களை விடச் சிறப்பான ஒன்றாகக் காட்டுகின்றது.

தொழில்நுட்பம்

வீட்டு சுவரில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதோடு அழகு மற்றும் தொழில்நுட்பம் இணைந்த கருவியாக இருக்கின்றது.

அம்சங்கள்

இந்த போர்டின் மூலைகள் வளைவாகவும், எர்த்திங் அமைப்பு மற்றும் மேட் ஃபினிஷ் போன்ற அம்சங்கள் சுவரில் அழகாய் தெரிவதோடு பொருத்துவதையும் எளிமையாக்குகின்றது.

வீடியோ

எகிநாக்ஸ்3 கருவியின் விளக்க வீடியோ.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Ekinox3: The perfect companion for future smart homes
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்