சரக்கடிப்பவர்கள் கவனத்திற்கு, ஈசி டாஸ்மாக் உங்களுக்கான செயலி

Written By:

இன்று அனைத்திற்கும் செயலி வெளியாகி வரும் நிலையில் சரக்கடிப்பவர்களுக்கு உதவியாகவும் ஒரு செயலி வெளியாகியுள்ளது. ஆன்டிராய்டு பயனாளிகளுக்காக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பற்றி அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எச்சரிக்கை

இந்த செயலி மது அருந்துபவர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் தகவல்கள் மது அருந்துவதை எந்த வகையிலும் அனுமதிக்காது.

செயலி

ஈசி டாஸ்மாக் செயலி மது அருந்துபவர்களுக்காக ப்ரெத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது, இந்த செயலியில் தமிழ் நாடு அரசு நடத்தும் மது கடைகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றிருக்கின்றது.

வெளியீடு

நவம்பர் 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த செயலி ஆன்டிராய்டு பயனாளிகளுக்காக கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கின்றது.

ஆன்டிராய்டு

இந்த செயலி ஆன்டிராய்டு 2.3 மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களில் பயன்படுத்த முடியும்.

விலை

டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மது வகைகளின் விலை பட்டியலை இந்த செயலியில் பார்க்க முடியும்.

கால்குலேட்டர்

இன்பில்ட் கால்குலேட்டர் இருப்பதால் நீங்கள் தேர்வு செய்யும் மொத்த மதுவிற்குமான விலை பட்டியலையும் இந்த செயலியில் பார்க்க முடியும்.

மேப்ஸ்

இந்த செயலி தமிழ் நாட்டில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு மேப்ஸ் மூலம் வழிகாட்டவும் செய்யும்.

பதிப்பு

தற்சமயம் இது 2.1 வெர்ஷன் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

டாஸ்மாக் என்பது தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. இந்த செயலி மது அருந்துபவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேடு

மது அருந்துவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Easy Tasmac App for Drunkards. The TASMAC is a company owned by the Government of Tamil Nadu, which has a monopoly over wholesale and retail vending of alcoholic beverages.This app is designed only to help people find Tasmacs and see actual rates.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்