அட்மின் அனுமதி இல்லாமலேயே வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைவது எப்படி.?

Written By:

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மின் அநுதி கிடைக்காமல் நீங்கள் எப்போதாவது எதோ ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர முடியாமல் காத்து கிடந்தது உண்டா..?? அதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள் என்றால் அதுவே கடைசியாக இருக்கட்டும். தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் அம்சம் மூலம் அட்மின் அனுமதி இல்லாமலேயே வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைவது என்பது சாத்தியமாகிறது.

பீட்டா அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு 2.16.281 மேம்படுத்தப்பட்ட பதிப்பு உடன் ஐஓஎஸ்பயனர்களுக்கு இந்த வாட்ஸ்ஆப் அப்டேட் ஆனது கிடைக்கப்பெறுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வழிமுறை #01

அப்டேட்தனை இன்ஸ்டால் செய்யவும் : நீங்கள் இந்த புதிய வசதியை பெற உங்கள் வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன் தனை புதுப்பிக்க வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

பங்கேற்பாளருக்கு அழைப்பு அனுப்பவும் : குழுவில் பார்ட்டிசிபன்ட் ஆக அழைப்பு விடுக்க, நீங்கள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்புகளுக்கு அனுப்பக்கூடிய அழைப்பு இணைப்பு கிடைக்கும்.

வழிமுறை #03

ஒருமுறை உங்களுக்கு அந்த இணைப்பு கிடைத்ததும் நீங்கள் குறிப்பிட்ட குழுவில் இணைய விரும்புகிறீர்களா என்ற அறிவிப்பு உங்களுக்கு கிடைக்கும். உடன் இந்த குழுவானது இவரால் உருவாக்கப்பட்டது இத்தனை மெம்பர்கள் உள்ளன ஏன தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள். உடன் குழுவில் ஜாயின் ஆக வேண்டுமா என்று கேட்கப்படும். அதை கிளிக் செய்யவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

நீங்கள் இணைப்பை கிளிக் உடனேயே, அது தானாகவே சரிபார்ப்புகள் நிகழ்த்த தொடங்கும் ஒருமுறை வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பின்பு நீங்கள் இறுதியாக குழுவில் இணைவீர்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
4 Easy Steps to Join a WhatsApp Group without Admin’s Permission. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்