டிராஃபிக் போலீசை கலாய்க்கலாம், ஆனா கலாய்க்க கூடாது..!

Posted by:

ரோடுல நிறைய முட்டாள்கள் உண்டு. அதுவும் ஹை-வே ரோடுகளில் சொல்லவே வேண்டாம். பார்மூலா கார் பந்தயத்துல இருந்து நேரா வெளிய வந்த மாதிரி வளைந்து வளைந்து வண்டி ஓட்டுவாய்ங்க..!

2015-ஆம் ஆண்டின் 'பிரபலமான' சர்ச் என்ஜின்கள்..!

அந்த மாதிரியான டூபாக்குர் ஸ்டைல் மக்களுக்கு சரியான பல்ப் கொடுக்க தயாரிக்கப்பட்டது தான் இந்த - டிரைவ்மோக்கியன் எல்இடி கார் சைன்..!

பின்னால் வரும் வண்டிகள் தேவை இல்லாம 'லந்து' கொடுத்தா 'டக்'னு ஒரு பட்டனை தட்டினா 'கப்'னு அடங்கிடுவாய்ங்க. பாத்துங்க பின்னால வருவது போலீஸ் வண்டியாவோ, இல்ல மண்ணு லாரியாவோ இருந்துட போகுது.. அப்புறம் ஒரு 'தட்டு' தட்டிடுவாங்க..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ரிமோட் :

இது ஒரு ரிமோட் கன்ட்ரோல் எல்இடி கார் மெஸேஜிங் சைன்..!

16 வகை :

16 வகையான முக பாவனைகளை இது வெளிப்படுத்தும்..!

கண் அடிக்கலாம் :

டாடா சொல்லலாம். கண் அடிக்கலாம்..!

முறைக்கலாம் :

கோபமாக முறைக்கலாம். நாக்கை நீட்டி நக்கல் செய்யலாம்..!

சைகை செய்யலாம் :

கொஞ்சம் பொறுப்பா.. முன்னால போக வேண்டாமா என்றும் கூட சைகை செய்யலாம்..!

வார்த்தைகளும் உண்டு :

இதில் பை, தேன்க் யூ போன்ற வார்த்தைகளும் உண்டு..!

வெளிப்படுத்தலாம் :

பிற டிரைவர்களுக்கு நீங்கள் நினைப்பதை இதன் மூலம் வெளிப்படுத்தலாம்..!

பொருத்திக் கொள்ளலாம் :

இதை எளிமையாக உங்கள் கார் பின் கண்ணாடியில் அழுத்தி பொருத்திக் கொள்ளலாம்..!

டிஸ்ப்ளே :

ரிமோட்டில் உள்ள பட்டனை அழுத்த அது போல சைகைகளை இது டிஸ்ப்ளே செய்யும்..!

பேட்டரி :

6.5 இன்ச் சுற்றளவு கொண்ட இதன் பேட்டரிகள் 190 நாட்களுக்கு நீடித்து உழைக்குமாம்.!

விலை :

இதன் விலை 40 டாலர் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Its a Remote-controlled LED car messaging sign its display any one of 16 messages or faces.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்