சியோமி போன்ற சீன கருவிகளை கொண்டாடிய இந்திய மக்களுக்கு ஆப்பு.!

சியோமி, லெனோவா, ஒப்போ, விவோ, ஒன்ப்ளஸ், ஹூவாய் போன்ற கருவிகளின் வருகையால் இந்திய சந்தையில் ஒரு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிலைப்பாட்டில்..

|

உலக நாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இந்தியாவை 'பயன்படுத்திக்கொள்ள' தான் பார்க்கிறது என்று சொல்லலாம். அந்த பட்டியலில் இப்போது இன்றி எப்போதுமே நிரந்தரமான ஒரு உறுப்பினராக திகழும் சீனா இந்தியவோடு வளர்ச்சி போட்டியில் இருக்கும் நாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க நாடாகும்.

<strong>சிறப்பு சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ஒன்பிளஸ் 6டி.!</strong>சிறப்பு சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ஒன்பிளஸ் 6டி.!

"சைனா செட் தானே" என்று கேலி செய்யப்பட்ட சீன நிறுவன கருவிகள் ஆனது சியோமி, லெனோவா, ஒப்போ, விவோ, ஒன்ப்ளஸ், ஹூவாய் போன்ற கருவிகளின் வருகையால் இந்திய சந்தையில் ஒரு மாபெரும் வரவேற்பை பெற்றது. இம்மாதிரியான ஒரு நிலைப்பாட்டில் சீனா தன் தரம் இல்லாத 4ஜி ஸ்மார்ட் போன்களை விற்று தீர்க்க இந்தியாவை பயன்படுத்தி கொள்கிறது என்கிற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூழ்ச்சி :

சூழ்ச்சி :

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் 4ஜி சேவை பந்தயத்தில் சீனாவின் நரி தந்திர சூழ்ச்சிகள் அம்பலமாகி உள்ளன. அதாவது, சீனா மிகவும் மட்டமான, தரம் இல்லாத சீன 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்றுத்தள்ள, இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையை பயன்படுத்திக்கொள்கிறதாம்.

எதுவுமே இல்லை :

எதுவுமே இல்லை :

சீன 4ஜி ஸ்மார்ட் போன்கள் முறையானதாகவும், தரமானதாகவும் இல்லை. அவைகளில் 4ஜி சேவைக்குறிய, பேண்ட் 3 (Band 3) அல்லது 1800 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் (1800 MHz Band) என எதுவுமே இல்லை என்று இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குற்றம் சாட்டுக்கின்றன.

இந்திய சேவை :

இந்திய சேவை :

4ஜி எல்இடி சேவை பேண்ட் மற்றும் 2300 - 2400 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் ஆகிய இரண்டும் தான், இந்திய 4ஜி சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 'பேண்ட்'கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்தியாவிற்கு ஏற்ற 4ஜி சேவையை சீன ஸ்மார்ட் போன்களால் வழங்க முடியாது என்று சீன 4ஜி நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மைக்ரோமாக்ஸ் :

மைக்ரோமாக்ஸ் :

சீன 4ஜி ஸ்மார்ட் நிறுவனங்கள் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது, இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமாக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் சீன 4ஜி ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு 35% க்கும் அதிகமாகும். அதாவது , இந்திய 4ஜி ஸ்மார்ட்போன்களை விட 10%க்கும் அதிகம்.

விலை குறைப்பு :

விலை குறைப்பு :

சீன 4ஜி ஸ்மார்ட்போன் வியாபாரிகள் விலை குறைப்பு விளையாட்டை நிகழ்த்தி தங்களது ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்று தள்ளுகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறது கார்போன் நிறுவனம். இந்திய சந்தையில் மட்டுமில்லாது குறைவான விலையில் தங்களது ஸ்மார்ட்போன்களை விற்க, சீனா ஆன்லைன் ஷாப்பிங்கையும் பெரிதும் பயன்படுத்திக் கொள்கிறதாம்.

அமேசான் :

அமேசான் :

அதாவது ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை சீனா பயன்படுத்தி கொள்கிறதாம். சீனாவின் 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயமான ரூ.5,000 -10,000 என்பது இந்திய 4ஜி ஸ்மார்ட்போன்களை ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது.

தரமான 4ஜி சேவை

தரமான 4ஜி சேவை

இதுபோன்ற நேரத்தில் சீன நிறுவனங்களின் 4ஜி ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் இந்திய சந்தையில் ஏற்பட்டால், இந்தியாவில் தரமான 4ஜி சேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு!

எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு!

கூகிள் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைப் பற்றி சில உண்மைகள் மற்றும் இந்தியாவின் மென்பொருள் வளர்ச்சியின் பற்றி அவரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. பல்வேறு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் அவரிடம் கருத்துக்கள் கேட்டனர். மேலும் கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே இந்த அமர்வு நடத்தப்பட்டது.

43 வயதான தலைமை நிர்வாக அதிகாரி, சில வேடிக்கையான உண்மைகளை எளிதில் கூறினார். மேலும் கூகிள் ஒரு புதிய ஹோல்டிங் நிறுவனத்தை ஆல்பாபெட் என்று உருவாக்கியது. மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார் கூகிள் பிச்சை.

சுந்தர் பிச்சை வருமானம்:

இவருடைய வருமானம் பொருத்தமாட்டில் வருடத்திற்க்கு 200மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் ( ரூபாய்;12838100000.00) ஆக உள்ளது

பாயாசம் பிடிக்குமா:

பாயாசம் பிடிக்குமா:

சுந்தர் பிச்சையிடம் பாயாசம் பிடிக்குமா என்று கேட்டபோது 'எனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும்" என்று சொல்லி சிரித்தார்.

கிரிக்கெட் ஆர்வம்:

கிரிக்கெட் ஆர்வம்:

ஹர்ஷா போக்லே கிரிக்கெட் ஆர்வம் பற்றி கேட்டபோது அவருக்கு கிரிக்கெட் பிடிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு மேலும் கல்லுரிக் காலத்தில் அதிக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார். ஆனால் தற்போது உள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் மிகுந்தளவு ஆர்வம் இல்லை. என சுந்தர் பிச்சை கூறினார்.

 தொழில் முனைவோர்:

தொழில் முனைவோர்:

தொழில் முனைவோர்க்கான சில கேள்வியை கேட்டபோது, அவர் கூறியது தொழில் முனைவோர்கள் எந்த அபயத்தையும் சந்திக்க நேரிடும் ஆனால் பயம் இருக்க கூடாது எனக் கூறினார். மேலும் செயல்முறையின் ஒரு பகுதியாக கூட தோல்வி அடைந்தால், அது உங்களை முன்னேற்றும் என்று அவர் கூறினார்.

 பாதுகாப்பு:

பாதுகாப்பு:

பாதுகாப்பு பற்றி ஒருவர் கேட்டபோது சுந்தர் பிச்சை கூறியுள்ளது என்னவென்றால் 'நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்" நீங்கள் உண்மையிலேயே சில திறமையான மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறீர்கள், நீங்கள் கற்றுக் கொள்ளவும் வளரவும் வாய்ப்பு அளிக்கிறது.என்று எளிதாக கூறினார்.

தொலைபேசி எண்:

தொலைபேசி எண்:

சுந்தர் பிச்சை அவர்கள் டயல் செய்த ஒவ்வொரு எண்ணையும் நினைவு வைத்திருப்பது எப்படி எனக்கேட்ட போது, அவர் கூறியது அது மிகவும் எளிது லண்டன் எண்கள் பின் ஐந்து அல்லது ஆறு இலக்கங்கள் மட்டுமே இருந்தன எளிதாக ஞாபகம் இருக்கும். எனக் கூறினார்.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

சுந்தர் பிச்சை அவர்கள் 1995 ல் தனது முதல் மொபைல் போன் மற்றும் 2006 ல் தனது முதல் ஸ்மார்ட்போன் வாங்கினார். தற்போது அவர்
20-30 ஸ்மார்ட்போன்கள் தனது வீட்டுக்குள்ளேயே பயன்படுத்துகிறார்.

கூகிள் தயாரிப்பு:

கூகிள் தயாரிப்பு:

ஹர்ஷா அடுத்த கூகிள் பெரிய தயாரிப்பு என்ன என்றுகேட்டபோது. கூகிள் உலகம் பெரிய தயாரிப்புகளை எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்பதை நகைச்சுவையாக சொன்னார், மேலும் 150 கிமீ பவுளிங் மெசின் ஒன்று உருவாக்கப்படும் என நகைச்சுவையாக கூறினார்.

மிட்டாய் பெயர்:

மிட்டாய் பெயர்:

அண்ட்ராய்டு ஒஎஸ் இந்திய மிட்டாய் பெயர் இடம்பெருமா எனக்கேட்டபோது அண்ட்ராய்டு ஒஎஸ் இன் அடுத்த பதிப்பிற்கான இனிப்பு (இந்தியர்கள் உட்பட) பெயர்கள் மற்றும் பொதுப் பெயரை புதிய பெயரைத் தீர்மானிக்கலாம் எனக் கூறினார். பெரும்பாலும் அனைத்து ஒஎஸ் பெயர் ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் தான் அதாவது, கிட்-கேட், ஜெல்லி பீன், மார்ஷ்மெல்லோ போன்றவை.

Best Mobiles in India

Read more about:
English summary
Do you always prefer Chinese smartphone brands? Then you need to know this. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X