இன்டெர்நெட் மூலம் செய்யப்பட்ட முதல் விஷயங்கள்

Written By:

இன்டெர்நெட்டில் பல காலமாக நீங்கள் பயன்படுத்தி வரும் சேவைகளை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். தினசரி வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இணைய சேவைகளை பற்றி அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

The First Tweet

ட்விட்டரின் முதல் ட்வீட்டை அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டார்ஸி 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி எழுதினார்

The First Email

முதல் மின்னஞ்சல் ரே டாமின்ஸன் மூலம் 1971 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது

The First Website

நேரலை செய்யப்பட்ட முதல் இணையதளம், ஆகஸ்டு 6, 1991 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது

The First Porn Website

உலகின் முதல் ஆபாச தளம்

The First Search Engine

முதல் சர்ச் இன்ஜின்

The First YouTube Video

யூ-ட்யூபின் முதல் வீடியோவை அதன் இணை நிறுவனர் ஜேவத் கரீம் பதிவேற்றம் செய்தார்

The First Picture Uploaded on the Web

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் புகைப்படம்

The First Mobile Phone With Internet

உலகின் முதல் இன்டெர்வநெட் வசதி கொண்ட மொபைல் போன் நோக்கியா 9000

The First Wikipedia Article

முதல் விக்கிபீடியா

The first Book Purchased on Amazon

அமேசான் மூலம் வாங்கப்பட்ட முதல் புத்தகம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Did You Know What Was The First Thing On The Internet, Check out here some awesome and interesting things about internet.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்