இன்னைக்கு ஏப்ரல் 1 சும்மா இதை ட்ரை பன்னுங்க பாஸ்

By Meganathan
|

வழக்கம் போல் கவலையுடன் ஆபிஸ் வந்திருக்கின்றீர்களா, சிறிது நேரம் மகிழ்ச்சியாக இருக்க இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சிலவற்றை உங்களது அலுவலகத்தில் செய்து பார்க்கலாம், ஏனெனில் இன்று ஏப்ரல் 1. இவ்வாறு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இதே போன்று உங்களது நண்பர்களும் உங்களுக்கு ஏதும் செய்ய முயற்சிக்கலாம்.

கணினி

கணினி

கம்ப்யூட்டரின் ஸ்கிரீனை தலை கீழாக மாற்றி வைக்கலாம். இதை செய்ய CTRL + ALT + down arrow க்ளிக் செய்தால் போதும்.

போன்

போன்

நண்பரின் போனில் இருக்கும் செயலிகளுக்கான ஐகான்களின் போட்டோவை மாற்றலாம்.

போன்

போன்

போனின் ஹோம் ஸ்கிரீனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வால்பேப்பராக செட் செய்யலாம்

கான்டாக்ட்

கான்டாக்ட்

நண்பரின் போனில் இருக்கும் கான்டாக்ட்களின் பெயர்களை மாற்றிவிடலாம்.

ஃபோல்டர்

ஃபோல்டர்

கணினியில் இருக்கும் ஃபோல்டர்கலின் பெயரை மாற்றியமைக்கலாம்.

மவுஸ்

மவுஸ்

கம்ப்யூட்டர் மவுஸை பேப்பர் கொண்டு ப்ளாக் செய்யலாம்.

ஹோம் ஸ்கிரீன்

ஹோம் ஸ்கிரீன்

இன்று யாரேனும் உங்களது போனை கேட்டால், ஹோம் ஸ்கிரீனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வால் பேப்பராக வைத்து கொடுக்கலாம். இவ்வாறு கொடுத்த பின் வாங்கியவர் எவ்வளவு முயன்றாலும் வால் பேப்பரில் இருக்கும் எந்த செயலியும் வேலை செய்யாது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

நண்பரின் கம்ப்யூட்டர் பேக்கரிவுன்டு வால்பேப்பரை மாற்றயமைக்கலாம்.

பேஸ்புக்

பேஸ்புக்

பேஸ்புக்கில் யாருக்கேனும் இந்த மெசேஜை அனுப்பிவிட்டு ஒரு மணி நேரம் காத்திருங்கள், உன்னை அதிகாக நம்பினேன், ஏமாற்றி விட்டாயே

கீபோர்டு

கீபோர்டு

அருகில் இருப்பவரது கீபோர்டை அன் ப்ளக் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Diabolical Tech Pranks For April Fools’ Day. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X