டெத் ரே : நான் பார்த்தா நீ செத்துடுவ..!!

By Meganathan
|

இன்று எல்லா பணிகளையும் சிறப்பாகவும், வேகமாகவும் செய்து முடிக்க அதிநவீன தொழில்நுட்பம் உதவுகின்றது என்றாலும் உலகின் சக்திவாய்ந்த பணக்கார நாடுகள் தொழில்நுட்பத்தினை அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை தயாரிக்க செலவிடுகின்றன என்பதை அந்நாடுகளின் ராணுவ ஆயுதங்களை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

ஆயுதம்

ஆயுதம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஆளில்லா விமான வாகனங்களின் கண்காட்சியில் லைட்ஐ சிஸ்டம்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த அதிநவீன ஆயுதம் குறித்ததகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

கொலராடோ

கொலராடோ

கொலராடோவை சேர்ந்த லைட்ஐ சிஸ்டம்ஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் விநியோகஸ்தராக இருக்கின்றது.

டெத் ரே

டெத் ரே

இந்நிறுவனம் டெத் ரே எனும் ஆயுதத்தை வடிவமைத்திருக்கின்றது. இந்த ஆயுதமானது சந்தேகத்தை ஏற்படுத்தும் ஆளில்லா விமானங்ளை மிகவும் எளிமையாக செயல் இழக்க செய்வதோடு அதனினை முழுவதுமாக தாக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உளவு

உளவு

உளவு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களை குறி வைத்தே டெத் ரே வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராணுவம்

ராணுவம்

ராணுவம், உள்துறை மற்றும் பாதுகாப்பு படைகள் என அனைத்து வித பயன்பாட்டிற்கும் டெத் ரே பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோன்

டிரோன்

கடந்த ஆண்டு சோதனை செய்யப்பட்ட டெத் ரே தொழில்நுட்பங்கள் ஆளில்லா டிரோன் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் விமான பாதைகளை ட்ராக் செய்து தாக்கும் என பாதுக்காப்பு படையினர் அளித்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஸ்வாம் அட்டாக்

ஸ்வாம் அட்டாக்

ஸ்வாம் அட்டாக் ஃபார்மேஷனில் இருக்கும் டிரோன்களை 10 முதல் 15 நொடிகளில் ட்ராக் செய்யும் திறன் டெத் ரே கொண்டிருப்பதாக இதனை வடிவமைத்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொலைதொடர்பு

தொலைதொடர்பு

மேலும் இதன் தொழில்நுட்பமானது ராணுவம் மற்றும் வர்த்தக விமானங்களை எவ்வித சூழ்நிலைகளிலும் தொந்தரவு செய்யாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்ஃப்ராரெட்

இன்ஃப்ராரெட்

டெத் ரேவில் பொருத்தப்பட்டிருக்கும் மென்பொருளானது இன்ஃப்ராரெட், மென்பொருள் மற்றும் பகல் கேமராக்களை கொண்டு டிரோன்களை ட்ராக் செய்யும்.

ஜாமர்

ஜாமர்

டிரோன்களின் கமான்டு லின்க்களை டெத் ரே ரேடியோ ப்ரீக்வன்சீ ஜாமர் மூலம் தாக்குகின்றது.

ரேடார்

ரேடார்

டெத் ரேவில் பொருத்தப்பட்டிருக்கும் ப்ளைட்டர் ரேடார்கள் சுமார் 5 மைல் தூரம் வரை எத்தனை டிரோன்கள் இருக்கின்றன என்பதை ட்ராக் செய்யும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Death Ray Weapon Can Knock Out Drones In Using Radio Waves. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X