இவ்ளோ உயரத்துல தூரி விளையாடி இருக்கிங்களா?

Written By:

சிறு வயதில் நாம் தூரி விளையாடி இருப்போம் பள்ளி படிக்கும் போது அதே போல் இப்போதும் நீங்க தூரி விளையாடலாம்ங்க ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்.

இந்த தூரி விளையாடும் போது உங்களுக்கு பயமே இருக்கே கூடாது அப்படி என்ன தூரின்னு தான கேக்கறிங்க.

அமெரிக்காவில் மின்னோஸ்டா பள்ளத்தாக்கில் இருக்கும் இந்த மரத்தில் இருந்து நீங்கள் தூரி விளையாடினால் 2800 அடிக்கு கீழே பாக்கலாம்ங்க.

அட ஆமாங்க இது உண்மைதாங்க அந்த பள்ளத்தாக்கில் தூரி விளையாடுறத நீங்களே கூட பாருங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

என்னா Heightuuuu

#2

பாக்கவே நமக்கு பதுறுதே... இதுவ இவங்க போய் வேற விளையாடறாங்க

#3

ரைட்டு.....

#4

இது ஓ.கே பா

#5

அய்யோ மறுபடியுமா....

#6

சூப்பரு..

#7

வாழ்க வளமுடன்....

#8

இந்த சகோதரி எங்க தூரி விளையான்டாலும் நல்லாருக்கட்டும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்