இது ரொம்ப ரொம்ப மொக்கை படங்கள்ங்க...

Written By:

இன்னைக்கு திங்கள் கிழமை ஆபிஸ்ல செம போர் அடிக்குதுங்க காலைல எந்திரிச்சி ஆபிஸ்க்கு கிளம்பி வரதுக்குள்ள.....முடியலை உங்களுக்கும் அதே தானாங்க.

சரிங்க இந்த போர போக்க ஒரு வழி இருக்குங்க வேற என்னங்க வழக்கம் போல சில படங்கள் இங்க இருக்குங்க அதுல அவுங்க என்னலாம் பண்றாங்கன்னு பாருங்க.

அப்பறம் இன்னைக்கு புல்லா ஜாலிதாங்க சரி வாங்க படங்களை பார்க்கலாம்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இப்படியே வெச்சு இந்த நாய்குட்டிய சாப்டுருவாங்க போல

#2

கண் கலங்குது எனக்கு

#3

பிரண்டு லவ் மேட்டரு பீல் ஆயிட்டாப்ள...ஒரு ஆப் சாப்டா சாப்டா கூல் ஆயிடுவாப்ள... அதான் இப்படி...

#4

வாவ்...Cool

#5

ஹா ஹா

#6

நைஸ்

#7

யாருப்பா இவரு

#8

சூப்பர் டா தம்பி

#9

சூப்பர் அப்பா

#10

இது சூப்பர் அம்மா போன அப்பயும் கீழ வைக்குதான்னு பாருங்க

#11

நோ கமென்ட்ஸ்

#12

செம கட்டிங்

#13

ஐ...எனக்கு

#14

ம்ம்ம்

#15

அட குருவி போன போகட்டும் விடுங்க நெத்து ரெண்டு பாம்பு உள்ள போய்ருச்சு அத பாருங்க

#16

வாவ் வாட் ஏ மேன்

#17

அட நன்னாறி பயலே...

#18

இப்படி ஒரு பைக்கா

#19

ரோபோட்

#20

இதெல்லாம் டூ மச் மேடம்...பாவம் அன்கிள்

#21

நல்லா இரு சாமி

#22

இதென்னாது...

#23

உஸ்ஸ்ஸ்ஸ்

#24

வாவ் 

#25

ஹா ஹா ஹா

#26

செம குளியல்

#27

நீங்களுமா

#28

சிங்கம் களம் இறங்கிருச்சு

#29

அமெசிங்

#30

அழகு

#31

ப்யூட்டிபுல் கேம் இந்த கேமுக்கு நேம் என்னா....

#32

குழந்தையோட மைன்ட் வாய்ஸ்...ஐ எம் பாவம்...

#33

தூள்

#34

இது தூளோ தூள்

#35

இம்புட்டு அறிவா உனக்கு

#36

அறிவாளி

#37

வேட்டைல போட்டது போல

#38

சைக்கிள்லயே இவ்ளோ வா...உன்கிட்டலாம் லாரிய கொடுத்த என்ன பண்ணுவ

#39

எப்புடி... முடியுமா

#40

தூரியா...ம்ம்ம் ஆடுங்க ஆடுங்க

#41

கலக்குங்கோள் சுவாமி

#42

என்னத்த சொல்றது போங்க

#43

உன்னையெல்லாம்

#44

ஆனந்த குளியல்

#45

என்ன ஒரு வில்லத்தனம்

#46

ஆத்தி...கண்ணுலயே இவ்ளோ முடியா

#47

தற்கொலை பண்ணிக்க வந்துட்டு டிரெயின் வராதனால அப்படியே தூங்கிட்டாரு போல...

#48

அருமை அருமை

#49

நம்ம யார் வம்புக்கும் போறதுல்ல...தும்புக்கும் போறதுல்ல...Cry

#50

முடியலை....Innocent

#51

இப்படி சீன் போடணும்ங்க...

#52

அய்யோ அய்யோ....

#53

பொறி கிளம்புதா...அதான் இவரோட பவரு

#54

வாவ்

#55

லேப்ல ஏதோ இரகசியமா பாக்குறாரு போல....

#56

பலே ஆளுய்யா நீ...

#57

ஐடியா மணி...

#58

சூப்பர் தாத்தா

#59

ம்ம்ம்...இன்னைக்கு யாரோட ப்ரொபைல் பிக்சர் போடலாம்... ப்ரியங்கா சோப்ரா ஓ.கே வா

#60

சுவாமிகள் இப்போது  பரவச நிலைய அடைஞ்சுட்டாரு

#61

என்ன கோவமோ

#62

பேசியல் பண்ணுறாங்க....

#63

ஸ்வீட் ஸ்மைல்...Embarassed

#64

எப்படி இப்படி...ம்ம்ம்

#65

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு...

#66

நீ நடத்து ராஜா

#67

இப்ப எப்படி டைவ் அடிக்க போறேன்னு பாருங்க...ரெடி ஒன் டூ திரி

#68

இதுவும் நல்ல ஐடியாத்தான்...

#69

இப்படி கூடவா மீன் பிடிப்பாங்க... உங்க ஆர்வத்த நெனைச்சு நான் வியக்கேன்...நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி படங்களை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Images Courtesy Bajiroo

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்