மொபைல் போன் பிராணிகள்..!

Written By:

மொபைல் போன்கள் நமது பதினோறவது விரல் போல் ஆகிவிட்டது. அதாவது, 24 மணி நேரமும் நம் கையோடு தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது. சாப்பாட்டு பிரியர்கள், வளர்ப்பு பிராணி பிரியர்கள் போல நாம் அனைவருமே மொபைல்போன் பிரியர்கள் ஆகிவிட்டோம் என்பது தான் நிதர்சனம்.

அது சார்ந்த அச்சுறுத்தும் ஒரு கற்பனை தான் இந்த தொகுப்பு..!123

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அன்டோயன் கைகர் :

தூங்கி எழுந்ததும் நாம் முதலில் தேடுவது மொபைல் போனை தான் அந்த அளவு அளவு நாம் மொபைல் போனில் மூழ்கி விட்டோம் என்பதை உணர்த்தும் அன்டோயன் கைகர் என்பவரின் கற்பனை தான் இந்த புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கற்பனை :

அன்டோயன் கைகரின் இந்த கற்பனை தொகுப்பு சர்-ஃபேக் (SUR-FAKE) என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் :

அன்டோயன் கைகர் ஒரு பிரான்ஸ் நாட்டு கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்க்ரீன் :

இந்த தொகுப்பில் மக்கள் மொபைல் ஸ்க்ரீன் மூலம் உள்ளே இழுக்கப்படுவது போல் அச்சுறுத்தும் கற்பனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

வகை :

மொபைல் போன் மட்டுமின்றி மக்கள் அனைவரும் டேப்ளட், கம்ப்யூட்டர், டிவி போன்ற பல வகையான ஸ்க்ரீன்களில் மூழ்கி உள்ளதை இந்த தொகுப்பு எடுத்துரைக்கிறது.

பழக்கம் :

இந்த தொகுப்பை கண்ட பின் ஸ்க்ரீனில் மிகவும் மூழ்கி போகும் பழக்கம் கொண்ட மக்கள் சற்று சிந்திப்பார்கள் என்று சொல்லலாம்.

கருவி :

இந்த தொகுப்பில் மக்கள் அனைவரும் கருவிகளோடு மட்டுமே மிக அதிக அளவிலான தொடர்பில் இருப்பதை காண முடிகிறது.

உலகை விட்டு :

மேலும் கருவிகளில் மூழ்கி போகும் மக்கள் உலகை விட்டு முழுமையாக வெளியேறி விடுவது போன்றும் தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகம் :

அது மட்டுமின்றி, கருவிகளில் மூழ்கி போன மக்களை தவிர்த்து ஏனைய உலகம் சாதாரணமாக இயங்குவது போன்றும் தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு :

நல்ல கருத்தை அறிவிக்கும் அதே சமயம் இந்த தொகுப்பில் உள்ள அத்துணை புகைப்படங்களும் சற்று அச்சுறுத்தும் வகையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாராட்டு :

இருப்பினும் உங்கள் மொபைல் போனை சற்று கீழே வையுங்கள் உலகை அனுபவியுங்கள் என்று சொல்ல வரும் கருத்து நிஜமாகவே பாராட்டப்பட வேண்டியது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Creepy photo series reimagines what happens to the phone obsessed. Read more in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்