பிரபல நிறுவனங்களின் சிறந்த உள்கட்டமைப்பு புகைப்படங்கள்

Written By:

பிரபல நிறுவனங்கள் என்றாலே ஒரு தனி அந்தஸ்து இருக்கும். அந்நிறுவனத்தின் சேவைகளில் இருந்து தயாரிப்பு முறைகளில் இருந்து அவர்கள் தங்களது ஊழியர்களை கவனிப்பதில் இருந்து எல்லாவற்றிலும் சிறந்து விளங்கவே விரும்புவர். அந்த வகையில் இங்கு நாம் பார்க்க இருப்பது சில பெருநிறுவனங்களில் செய்யப்பட்டிருக்கும் உள்கட்டமைப்புகளை பற்றி தான். அவை எந்தளவு புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றது என்பதை நீங்களே பாருங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் கூகுள் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு

#2

அமெரிக்காவில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம்

#3

எஸ்தோனியாவில் இருக்கும் ஸ்கைப் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு எப்படி

#4

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் டிக் நிறுவனம்

#5

அமெரிக்காவில் இருக்கும் ட்விட்டர் நிறுவனம்

#6

சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஸ்வாட்ச் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு

#7

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு எப்படி இருக்கின்றது

#8

பிரிட்டனில் இருக்கும் ரெட் புல் நிறுவனம்

#9

அமெரிக்காவில் உள்ள பிக்ஸர் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு

#10

ஜெர்மனியில் இருக்கும் மெடிக்கல் சென்டர் நிறுவனம்

#11

அமெரிக்காவில் இருக்கும் கோவாக்சிஸ் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு

#12

அமெரிக்காவின் போர்லாந்தில் இருக்கும் பார்லிமென்ட் டிசைன் நிறுவனம்

#13

ஜப்பானில் இருக்கும் நென்டோ நிறுவனம்

#14

எஸ்தோனியாவில் இருக்கும் டெர் டாங்க் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு

#15

ஸ்பெயின் நாட்டில் இருக்கும் செல்காஸ் நிறுவனம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Collection pf modern interior designs around the world
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்