யுஎஸ்பி டிரைவ் இப்படியும் இருக்கும் நம்புங்க ஜி..!

Posted by:

கற்பனையிலும் எட்டாத பல புதிய விஷயங்கள் தொழில்நுட்ப சந்தையை ஆட்டிப்படைக்கும் நிலையில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கருவிக்கு மறு வடிவம் அளிக்கும் சந்தையின் மறுபக்கம் முற்றிலும் வியக்க வைக்கும் ஒன்றாக இருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் இவ்வாறான யுஎஸ்பி டிரைவ்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது. அவ்வாறு யுஎஸ்பி டிரைவ்களில் புதுமையை புகுத்தும் விதமாக வல்லுநர்களின் கற்பனையில் உருவான சில வித்தியாசமான யுஎஸ்பி டிரைவ்களின் புகைப்படங்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பஃப்பல்லோ யுஎஸ்பி

இது எப்படி இருக்கு

ஷூ யுஎஸ்பி

ஷப்பா முடியல்லை..!

சினா யுஎஸ்பி

இப்படியும் யுஎஸ்பி இருக்க தான் செய்யுது..

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் யுஎஸ்பி

இது நல்லா இருக்கா பாஸ்..

ஆங்ரி பேர்டு யுஎஸ்பி

இது கீ செயின் கிடையாது யுஎஸ்பி தான்

கேட் பா யுஎஸ்பி

பூனை பாதங்களை போன்று அழகாக இருக்கின்றதா...

டோநட் யுஎஸ்பி

டோநட் பிடிக்குமா, அப்படியானால் இது எப்படி இருக்கின்றது..?

விரல் யுஎஸ்பி

பயந்த சுபாவம் கொண்டவர்கள் இதை தவிர்க்கலாம்..

டிசைன் ஃபைனட் யுஎஸ்பி

இந்த வடிவமைப்பு எப்படி..

யானை

யானை ப்ரியர்களுக்கான யுஎஸ்பி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
here you will find the list of some weird, Creative And Amazing USB Designs. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்