கூகுள் தேடியிந்திரம்! இதுவரை எவரும் கண்டிறாத தகவல்கள்.! இதோ உங்களுக்காக.!

By Gizbot Bureau
|

இப்ப எல்லாம் எந்த ஒரு சந்தேகம் என்றாலும் முதலில் கூகுளில் தான் தேடுகின்றோம். பெரும்பாலும் எவ்வித சந்தேகம் ஆனாலும் கூகுள் தீர்த்து வைத்து விடுகின்றது. அருகில் இருக்கும் கடை விலாசத்தில் துவங்கி, ஷாப்பிங், விளையாட்டு, பொழுதுபோக்கு என எல்லாவற்றிற்க்கும் கூகுள் பல சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள தேடுபொறியாக விளங்குகின்றது.

இத்தனை சேவைகளை வழங்கும் கூகுள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும், ஏதும் சந்தேகம் என்றால் தேட தெரியும், இது இல்லாமல் கூகுள் குறித்து அறிந்து கொள்ள பல தகவல்கள் இருக்கின்றது. அந்த வகையில் கூகுள் குறித்து பலருக்கும் தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

பதில்

பதில்

உங்களது தேடல்களுக்கு பதில் அளிக்கும் முன் கூகுள் சுமார் 200 கருத்துக்களை பரிசீலனை செய்கின்றது.

கூகுள்

கூகுள்

கூகுள் நிறுவனம் இதன் ஆங்கில வார்த்தையின் தவறான பெயர்களில் பல டோமெயின்களை வைத்திருக்கின்றது.

தேடல்

தேடல்

1998 ஆம் ஆண்டு கூகுள் துவங்கப்பட்ட போது நாள் ஒன்றுக்கு சுமார் 500,000 தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் இன்று கூகுளில் சுமார் 2 மில்லியன் தேடல்கள் ஒவ்வொரு நொடியிலும் மேற்கொள்ளப்படுகின்றது.

திட்டம்

திட்டம்

கூகுள் நிறுவனம் மேற்கொண்டு வரும் மூன்ஷாட்ஸ் திட்டம் உலகம் முழுவதிலும் கோடி கணக்கான மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

ஸ்ட்ரீட் வியூ

ஸ்ட்ரீட் வியூ

2007 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் துவங்கிய ஸ்ட்ரீட் வியூ திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 7.2 மில்லியன் கிலோமீட்டர் சாலைகளை புகைப்படம் எடுத்திருக்கின்றது.

கேமரா

கேமரா

ஸ்ட்ரீட் வியூ துவங்கப்பட்ட போது ஐந்து அமெரிக்க நகர்களில் புகைப்படம் எடுக்க 5 எம்பி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இன்று 75 எம்பி கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

யூட்யூப்

யூட்யூப்

ஒவ்வொரு மாதமும் யூட்யூபில் சுமார் 600 கோடி மணி நேரத்திற்கான வீடியோ பார்க்கப்படுகின்றது.

வீடியோ

வீடியோ

ஒவ்வொரு நிமிடத்திற்கும் வாடிக்கையாளர்கள் சுமார் 300 மணி நேரத்திற்கான வீடியோக்களை யூட்யூபில் பதிவேற்றம் செய்கின்றனர்.

சார்ஜர் இல்லாமல் உடம்பை கொண்டே போனை சார்ஜ் செய்ய முடியும்சார்ஜர் இல்லாமல் உடம்பை கொண்டே போனை சார்ஜ் செய்ய முடியும்

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 100 கோடி ஆண்ட்ராய்டு போன்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தையில் மொத்தமாக 81% ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆக்கிரமித்திருக்கின்றது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

கூகுள் நிறுவனம் மொத்தமாக 53,600 பணியாளர்களை 70 அலுவலகங்களில் பணியமர்த்தியிருக்கின்றது. உலகில் கூகுள் அலுவலகங்கள் சுமார் 40 நாடுகளில் இயங்கி வருகின்றது.

ஆஹான் ஸ்பெஷல், கூகுள் குறித்த வியப்பூட்டும் விஷயங்கள்

ஆஹான் ஸ்பெஷல், கூகுள் குறித்த வியப்பூட்டும் விஷயங்கள்

யாருக்கு எதில் சந்தேகம் என்றாலும் முதலில் நம் நினைவுக்கு வருவது கூகுள் தான், உலகம் முழுவதிலும் நாள் முழுக்க கற்பனை செய்ய முடியாத அளவிலான கேள்விகளை எதிர்கொள்ளும் கூகுள் குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்களை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

கூகுள்

கூகுள்

உண்மையில் கூகுள் பேக்ரப் என்று அழைக்கப்பட்டது.

தொடர்ந்து 16வது நாளாக சூரியனில் மாற்றம்! பூமிக்கு ஆபத்தா? தொடர்ந்து 16வது நாளாக சூரியனில் மாற்றம்! பூமிக்கு ஆபத்தா?

கூகுள்

கூகுள்

1999 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனர்கள் கூகுளை 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர்.

டூடுள்

டூடுள்

கூகுளின் முதல் டூடுள் பர்னிங் மேன் விழாவிற்காக தயாரிக்கப்பட்டது, இவ்விழாவில் கூகுள் இணை நிறுவனர்கள் கலந்து கொண்டனர்.

கூகுள்

கூகுள்

கூகுளில் "askew" என்று டைப் செய்து தேடினால் அதற்கான தகவல்கள் வலது புறம் சாய்ந்து இருக்கும்.

கூகுள்

கூகுள்

கூகுள் நிறுவனத்தினன் ஊழியர் யாரேனும் மரணித்தால் அவர்களின் குடும்பத்தாருக்கு உயிர் இழந்தவர் பெற்று வந்ததில் பாதி சம்பளம் வழங்கப்படுதோடு அவர்களது குழந்தைகளுக்கு 19 வயது ஆகும் வரை மாதம் $1000 வழங்கப்படுகின்றது.

கூகுள்

கூகுள்

கூகுள் நிறுவனம் புழக்கத்தில் இருக்கும் 129 மில்லியன் புத்தகங்களை 2020 ஆம் ஆண்டிற்குள் ஸ்கேன் செய்து முடிக்க திட்டமிட்டிருக்கின்றது.

கூகுள்

கூகுள்

நாள் ஒன்றுக்கு கூகுளில் தேடப்படுவதின் 16% தேடல்களை கூகுள் அதற்கு முன் கேள்விப்படாததாகவே இருக்கின்றது.

கூகுள்

கூகுள்

கூகுள் நிறுவனம் ஒட்டகம் ஒன்றை வாடைக்கு எடுத்து பாலைவனங்களின் ஸ்ட்ரீட் வியு புகைப்படங்கள் எடுக்க பயன்படுத்தியது.

<strong>சார்ஜர் இல்லாமல் உடம்பை கொண்டே போனை சார்ஜ் செய்ய முடியும் </strong>சார்ஜர் இல்லாமல் உடம்பை கொண்டே போனை சார்ஜ் செய்ய முடியும்

கூகுள்

கூகுள்

கூகுளுக்கு பதிலாக பிங் தளத்தை பயன்படுத்த மைக்ரோசாப்ட் பணம் கொடுக்கின்றது.

கூகுள்

கூகுள்

கூகுளில் "I'm feeling lucky" பட்டன் மூலம் கூகுள் நிறுவனம் ஆண்டிற்கு $110 மில்லியன்களை ஈட்டி வருகின்றது.

கூகுள்

கூகுள்

கூகுள் நிறுவனம் விளம்பரங்களின் மூலம் ஆண்டிற்கு $20 பில்லியன்களை சம்பாதிக்கின்றது.

கூகுள்

கூகுள்

ஒவ்வொரு நிமிடமும் கூகுளில் 20 லட்சம் தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கூகுள்

கூகுள்

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ஜிமெயில் சேவை துவங்கப்பட்டதால் அது முட்டாள் தினத்தை முன்னிட்டு மக்களை குறும்பு செய்ய துவங்கப்பட்டதாக கருதப்பட்டது.

கூகுள்

கூகுள்

ஃபயர்பாக்ஸ் வெப் ப்ரவுஸரின் முதன்மை டெவலப்பர் இன்று கூகுள் க்ரோம் ப்ரவுஸருக்காக பணியாற்றி வருகின்றார்.

கூகுள்

கூகுள்

2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி கூகுள் தன் பணியாளர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அதில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது, அந்த மின்னஞ்சல் குறும்பு செய்ய அனுப்பப்படவில்லை.

கூகுள்

கூகுள்

கூகுளின் முதல் டுவீட் பைனரி கோடு மூலம் எழுதப்பட்டது, அந்த டுவீட்டில் "I'm feeling lucky" என எழுதப்பட்டிருந்தது.

தொடர்ந்து 16வது நாளாக சூரியனில் மாற்றம்! பூமிக்கு ஆபத்தா? தொடர்ந்து 16வது நாளாக சூரியனில் மாற்றம்! பூமிக்கு ஆபத்தா?

கூகுள்

கூகுள்

கூகுளின் முதல் டுவீட் பைனரி கோடு மூலம் எழுதப்பட்டது, அந்த டுவீட்டில் "I'm feeling lucky" என எழுதப்பட்டிருந்தது.

கூகுள்

கூகுள்

கூகுளின் முதல் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் லெகோ மூலம் வடிவமைக்கப்பட்டது.

கூகுள்

கூகுள்

தன்னை தானே ப்ரோகிராம் செய்து கொள்ளும் கம்ப்யூட்டர் ஒன்றை கூகுள் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

கூகுள்

கூகுள்

தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக கூகுள் நிறுவனம் பணியாற்ற சிறந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here the crazy-interesting facts about Google. This is interesting and you will like this

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X