கடன் வாங்கியாச்சும் 'இதை' வாங்கிடனும்..!

Posted by:

நேரம் - எவ்ளோ முக்கியம் என்று சொல்லவே வேண்டாம்..! இதை செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து முடிப்பதற்குள் காலம் தவறி விடும்.

பிஞ்சுகளை காவு வாங்கும் ஸ்மார்ட்போன்கள்..!

அப்படியான 'காலத்தை' வெல்லும் கடிகாரம் ஏதாச்சும் இருக்கா என்று கேட்டால்.. சத்தியமாக இல்லை, ஆனால் கிறுக்கு தனமான, "அட..அட" என்று அசரவைக்கும் கடிகாரங்கள் உலகம் எங்கும் நிரம்பி கிடக்கின்றன. அவைகளில் 'சிறந்த' கிறுக்குத்தனமான கடிகாராங்கள் சிலவற்றை இங்கு தான் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஐயர்ன் சாமுராய் வாட்ச் :

இந்த வாட்ச்கள் சாமுராய் வீரர்கள் பயன்படுத்தும் கத்திகளை செய்யும் இரும்பு மூலம் உருவாக்கப்படுகிறதாம்.!

வானிட்டி மிரர் வாட்ச் :

வழக்கமாக நாம் செய்வது தான். கடிக்கார கண்ணாடியில் முகம் பார்ப்பது. இந்த கடிகாரம் அதற்காகவே செய்யப்பட்டது..!

ட்ரீட் 1 :

'ட்ரெட் மில்' எப்படி இயங்குமே, அதே தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வாட்ச்..!

கிரீன் கீக் பவர் வாட்ச் :

ஏலியன் சம்பந்தபட்ட படங்களில் வரும் பச்சை நிற சிக்னல்கள் மூலம் கோட்கள் வருமே அது பிடிக்குமா..? அப்போது இந்த வாட்ச்சும் உங்களுக்கு பிடிக்கும்.

ஸ்பேஸ் இன்வேடர்ஸ் வாட்ச் :

விண்வெளியில் இருந்து வருபவர்கள் சார்ந்த கற்பனையால் உருவான வாட்ச்..!

இலிநோ இஜி3 :

இந்த ஜப்பான் வாட்ச்சில், நீங்கள் நேரம் பார்க்க கற்றுக்கொள்ளவே ரெண்டு மூணு மாசம் ஆகிடும்.!

மேப் வாட்ச் :

இதை, வழிகாட்டும் வாட்ச் என்று பெருமையாக சொல்லலாம்..!

வுட்டன் வாட்ச் :

பெரும்பாலும் மரத்தால் மட்டுமே செய்யப்பட்ட வாட்ச்..!

பிங்கோ வாட்ச் :

யாராவது "மணி என்ன ஆகுது..?" என்று கேட்டால், இந்த வாட்சை பார்த்து என்ன பதில் சொல்ல வேண்டும் என்று உருவாக்கியவருக்கே வெளிச்சம்..!

ரிலேட்டிவிட்டி வாட்ச் :

ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி கோட்பாடின்படி (Einstein's theory of relativity) உருவாக்கப்பட்ட வாட்ச் இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Checkout here about some Craziest Watches.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்