அட பாவிகளா... இது கொஞ்சம் ஓவர் தான்..!

Written By:

"செல்பீ செல்பீ"னு சொல்லி சொல்லி.. சொல்றவங்களுக்கும் அலுத்துப் போச்சி... கேக்குறவங்களுக்கும் வெறுத்து போச்சி.. இருந்தாலும் பாருங்களேன், இந்த செல்பீக்கள் எடுக்கப்படுவது மட்டும் குறையவே இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றது..!

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

அப்படி இருக்கும் போது.. நாங்க 'செல்பீ'னு சொல்லி தான் ஆகணும், நீங்களும் விதவிதமாக 'செல்பீ'யை முயற்சி செய்து கொண்டே இருந்து தானே ஆகணும்..! அப்படியாக "அட பாவிகளா... இது கொஞ்சம் ஓவர் தான்..!" என்று உங்களை ஆச்சரியப்படுத்தும் செல்பீ கருவிகளைதான், நாம் பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கொஞ்சம் பெரிய செல்பீ தான்.. இல்ல..!?

நம் முகத்தை நாமே ரசித்து ருசித்து தின்னலாம்..!

செல்பீ பற்றி, வளரும் போதே கத்து கொடுக்கணும்ல.. நல்ல எண்ணம்.! நல்ல ஆப்..!

செல்பீ ஸ்டிக்லாம் பழசு.. இது தான் புது கண்ணா..!

இது தான் உலகின் முதல் பறக்கும், கையில் அணிய கூடிய அளவில் இருக்கும் ட்ரோன், கேமிராவும் கொண்டது..! கூடவே பறந்து பறந்து செல்பீயும் எடுக்கும்..!

பர்கரில் 'மாயோ'வைக் கொண்டு 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்பீயை வரைந்து கொள்வது..!

நம்ம ஊரு சிகை அலங்கார பொண்ணுங்க கண்ணுல இது பட்டுறாம பாத்துக்கோடா சாமி..!

கண்ணாடிக்கு உள்ளே ஐபோன் பொருத்தப்பட்டு விட்டால் போதும்.. முன்னாடி நின்னு செல்பீயா எடுத்து தள்ளிடலாம்..!

நீங்க எப்படி நின்னு செல்பீ எடுத்துக் கொண்டாலும் உங்கள் கழுத்தையும் தோளையும் சரியாக, நேராக இருப்பது போன்றே காட்டும் இந்த செல்பீ ஷர்ட்..!

எப்பாடா இது தான்ப்பா.. கொஞ்சம் ஏத்துக்குற மாதிரி இருக்கு..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Checkout here some Craziest Selfie Gadgets.
Please Wait while comments are loading...

Social Counting