ஐ போன் வாங்க பெற்ற மகளை விற்ற பெற்றோர்!!!

Written By:

தினந்தோறும் இந்த உலகில் பல புதுமைகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது நாமூம் அந்த புதுமைகளை கண்டு வியந்து கொண்டுதான் இருக்கிறோம்.

அந்த வகையில் உலகின் தற்போதைய ஹாட் டாக் எது என்று கேட்டால் நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள் சீனாவில் ஒரு தம்பதி ஐ போன் வாங்குவதற்காக தான் பெற்ற குழந்தையை விற்று ஐ போன் வாங்கி இருக்கிறார்கள்.

இதுவரை இந்த மாதிரி ஒரு சம்பவத்தை நிச்சயம் நீங்கள் கேள்விபட்டிருக்க மாட்டிர்கள் ஒரு போன் வாங்குவதற்காக பெற்ற குழந்தையை விற்றது நம்மை நிச்சயம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஐ போன் வாங்க பெற்ற மகளை விற்ற பெற்றோர்!!!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இதற்கு முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே சீனாவில் ஐ போன் வாங்குவதற்குகாக தனது கிட்னியை விற்ற சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் இருக்கிறது நண்பரே, மேலும் சம்பந்தப்பட்ட பெற்றோரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்