இனி வாட்ஸ்ஆப்பில் ஷேர் செய்வதற்கு முன்பு, ஒரு முறை யோசிக்கவும்..!

Written By:

அடுத்த முறை வாட்ஸ்ஆப்பில் படம் அல்லது பாடல் அல்லது வீடியோவை ஷேர் செய்யும் முன் நீங்கள் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் ஏனெனில் வாட்ஸ்ஆப் புதிய கொள்கை ஒன்று மேம்படுத்தப்பட்டுள்ளது. அது அறிவுசார் சொத்து, பதிப்புரிமையை மற்றும் வர்த்தக முத்திரை போன்றவைகளை சார்ந்த கொள்கை ஆகும்.

இனி வாட்ஸ்ஆப்பில் ஷேர் செய்வதற்கு முன்பு, ஒரு முறை யோசிக்கவும்..!

இதன் மூலம் தெளிவாக "மக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அறிவுசார் சொத்து உரிமைகள் பாதுகாக்க உதவியான உறுதி வழங்கப்படும்" என்கிறது இந்த புதிய வாட்ஸ்ஆப் அப்டேட்.

இனி வாட்ஸ்ஆப்பில் ஷேர் செய்வதற்கு முன்பு, ஒரு முறை யோசிக்கவும்..!

உடனே பதிப்புரிமை மீறும் அனைத்து பொருட்கள் மீதான ஒடுக்குமுறையாக இந்த அப்டேடகாக இதை எதிர்பார்க்க வேண்டாம். யாரோனும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை நீக்க வேண்டும் என அறிக்கைகள் மற்றும் கோரிக்கை விடுத்தாள் மட்டுமே இது நிகழும், குறிப்பாக பயனர் சுயவிவர படங்கள், சுயவிவர பெயர்கள் மற்றும் ஸ்டேட்டஸ் போன்றவைகள்.

மறுபக்கம் ஜூலை 7, 2012 தேதியிலான வாட்ஸ்ஆப் சட்ட கொள்கையில் அறிவுசார் சொத்து உரிமைகள் அல்லது பதிப்புரிமை பற்றிய எந்த குறிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Copyrighted material on WhatsApp could land you in trouble. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்