இந்தியாவில் வெளியான கூல்பேட் நோட் 5 : விலை, அம்சங்கள் மற்றும் பல..!

|

இன்று (வெள்ளிக்கிழமை) கூல்பேட் நோட் 5 கருவியை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அம்சம் அதன் மகத்தான 4010எம்ஏஎச் பேட்டரி திகழ்கிறது. அக்டோபர் 20-ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளியான கூல்பேட் நோட் 5  : விலை, அம்சங்கள் மற்றும் பல..!

மெட்டல்-யூனிபாடி கொண்ட டவுல் சிம் ஆதரவு வழங்கும் இக்கருவி5.5 இன்ச் புல் எச்டி(1080x1920 பிக்சல்கள்) டிஸ்ப்ளே உடன் 2.5D கர்வ்டு கிளாஸ் மற்றும் 401பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியான கூல்பேட் நோட் 5  : விலை, அம்சங்கள் மற்றும் பல..!

கூல்பேட் நோட் 5 அம்சங்கள் :

இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோவின் கூல் யூஐ 8.0
ப்ராசஸர் : அட்ரெனோ 405 ஜிபியூ கொண்ட ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 617 எஸ்ஓசி
ரேம் : 4ஜிபி
முன்பக்க கேமிரா : டவுல் பிளாஷ் கொண்ட 13எம்பி

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்தியாவில் வெளியான கூல்பேட் நோட் 5  : விலை, அம்சங்கள் மற்றும் பல..!

பின்பக்க கேமிரா : ஸ்மார்ட் பியூட்டிபிக்கேஷன் மற்றும் எல்இடி பிளாஷ் கொண்ட 8 எம்பி
உள்ளடக்க சேமிப்பு : 32 ஜிபி (எஸ்டி கார்ட் வரையிலான 64 ஜிபி வரையிலான நீட்டித்துக் கொள்ளும் வசதி)
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் : ஆம்
இணைப்பு ஆதரவு : அனைத்து 4ஜி பேண்ட் மற்றும் வோல்ட்

மேலும் படிக்க :

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சலுகைகள்!
லாவா ஏ97 : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ உடன் ரூ.5,949/-க்கு அறிமுகம்..!
இன்னும் ஐபோன் 7 வரவில்லை, அதற்குள் ஐபோன் 8??

Best Mobiles in India

Read more about:
English summary
Coolpad Note 5 Launched in India: Price, Release Date, Specifications, and More. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X