அம்மா சத்தியமா 'நான்' நல்லவன் தாங்க..!!

Posted by:

ரோபோட்கள் - மனிதனுக்கு பக்க பலமாகவும், துணையாகவும் இருக்க தான் கண்டுபிடிக்கப்பட்டன, அப்படி தான் இருக்கின்றன..! ஆனால் சிலர் ரோபோட்க்கள் விரைவில் மனிதனை எதிர்க்கும், அதன் அறிவை நாம் பெருக்க பெருக்க விபரீதம் தான் என்று பீதியை கிளப்பிக் கொண்டேதான் இருக்கின்றனர்.

கோவம் வர்ரா மாரி கேள்வி கேட்கும் கூகுள்..!

"அப்படிலாம் இல்லீங்க..! நாங்க எப்போவுமே உங்க 'பெஸ்ட் தோஸ்து'தான்... நம்புங்க..!" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொள்ளும், மனிதன் உருவாக்கிய சில செல்ல ரோபோட்களின் அணிவகுப்பை தான், நாம் பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சோனியின் நடனமாடும் ரோபோட்கள்...!

உங்கள் தலைமுடியை, அலசி குளிப்பாட்டி விடும்..!

இந்த ரோபோட் உங்களுக்கான விதவிதமான உடைகளை வடிவமைக்குமாம்.!

கச்சிதமாக 'ஜூஸ்' ஊற்றிக்கொடுக்கும் ரோபோட்..!

இது அழகாக சட்டையை மடித்துக் கொடுக்கும்..!

இது தான் உலகின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யும் 'டாக்டர்' ரோபோட்..!

இது கச்சிதமாக டரூபிக் க்யூப்டகளை இணைக்குமாம்..!

பூச்சிகளைப் பிடித்து 'தின்னும்' ரோபோட்..!

இதை ஒரு குட்டி அர்ஜுனன் என்றே கூறலாம், அம்பு ஏய்வதில் கில்லாடி..!

மரம், பில்டிங் என எதையும் பார்க்காது சரசரவென ஏறும் ரோபோட்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Checkout here some Coolest Robots Ever.
Please Wait while comments are loading...

Social Counting