வாட்ஸ்ஆப் நிறுவனர் ஜான் கௌம் இப்படி பட்டவரா, சொல்லவே இல்லை

By Meganathan
|

வாட்ஸ்ஆப் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் குறுந்தகவல் செயலியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. வாட்ஸ்ஆப் செயலி குறித்து பல தகவல்கள் ஏற்கனே பார்த்து விட்ட நிலையில் அதன் நிறுவனர் குறித்து யாரும் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்.

வாட்ஸ்ஆப் நிறுவனர் ஜான் கௌம் குறித்து யாரும் அறிந்திராத சில தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

ஜான் கௌம்

ஜான் கௌம்

வாட்ஸ்ஆப் நிறுவனம் பேஸ்புக் கையகப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை 2012 ஆம் ஆண்டு துவங்கியது.

காதலர் தினம்

காதலர் தினம்

பிப்ரவரி 9, 2014 ஆம் ஆண்டு மார்க் சூக்கர்பர்க் மற்றும் ஜான் கௌம் மார்க் வீட்டில் சந்தித்தனர், அங்கு வாட்ஸ்ஆப் நிறுவனத்தை கைப்பற்றுவது குறித்து ஜான் கௌமிடம் மார்க் தெரிவித்தார். இது குறித்து யோசனை செய்து பதில் அளிப்பதாக தெரிவித்த ஜான், பிப்ரவரி 14 ஆம் தேதி மார்க் சூக்கர்பர்க் வீட்டிற்கு சென்று நிறுவனத்தை ஒப்படைக்க அனுமதியளிப்பதாக தெரிவித்தார்.

விளம்பரம்

விளம்பரம்

வாட்ஸ்ஆப் இணை நிறுவனர் ப்ரியான் ஆக்டன் விருப்பத்திற்கு ஏற்ப விளம்பரம், கேம், மற்றும் கிம்மிக், இல்லாமல் முழுமையான குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்க வேண்டும் என ஜான் தெரிவித்தார்.

அமெரிக்கா

அமெரிக்கா

யாஹூ நிறுவனத்தில் பணியாற்ற உக்ரைன் நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு ஜான் 2007 ஆம் ஆண்டு குடியேறினார். யாஹூவில் தான் ஜான் முதன் முதலில் ப்ரியான் ஆக்டனை சந்தித்தார், பின் இருவரும் 2009 ஆம் ஆண்டு யாஹூவில் இருந்து வெளியேறி வாட்ஸ்ஆப் நிருவனத்தை நிருவினர்.

கல்லூரி

கல்லூரி

யாஹூவில் பணி கிடைத்தும் கல்லூரி சென்ற ஜான், பின் படிப்பை பாதியில் நிறுத்தினார்.

மார்கெட்டிங்

மார்கெட்டிங்

வாட்ஸ்ஆப் நிறுவனம் விளம்பரங்களுக்காக செலவு செய்ததே கிடையாது என்பதோடு உண்மையான சேவையின் மூலம் உலக பிரபலமாக உருவாகியிருக்கின்றது.

பணி

பணி

ஜான் மற்றும் ப்ரியான் என இருவரும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களால் பணி மறுக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விற்பனை

விற்பனை

வாட்ஸ்ஆப் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தினை அரசு அலுவலகம் ஒன்றின் வெளியில் நின்று ஜான், ப்ரியான் மற்றும் ஜிம் கோட்ஸ் கையெழுத்திட்டனர். ஜிம் கோட்ஸ் வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் 8 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருந்தார்.

மளிகை வியாபாரம்

மளிகை வியாபாரம்

ஜான் கௌம் மளிகை வியாபராத்தில் வேலை பார்த்திருக்கின்றார்.

பணியாளர்கள்

பணியாளர்கள்

வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் தற்சமயம் வரை 55 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
here you find Cool Facts About WhatsApp Founder Jan Koum. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X