பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் சிறப்பான தொழில்நுட்ப கருவிகள்

Posted by:

கற்பனைக்கு எல்லைகளே கிடையாது எனலாம், ஒவ்வொரு தொழில்நுட்பம் உருவாககவும் அவை சிற்ப்பாக வெற்ற பெறவும் கற்பனை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. இந்த கற்பனையின் மூலம் நம் வாழ்க்கை மிகவும் எளிமையாக மாறியுள்ளது என்று கூறுவதை விட இன்னும் இது விரிவடையும் என்று கூறுவது சால சிறந்ததாக இருக்கும்.

2014 ஆம் ஆண்டின் டாப் இன்டெர்நெட் ட்ரென்ட்கள் இவை தான்

அந்த வகையில் நம் வாழ்க்கையை எளிமையாக்கும் விதமாகவும், பிரகாசமாகவும் மாற்றியமைக்கும் சிறந்த தொழில்நுட்ப கருவிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

உணவு

சத்தான உணவை கண்டறிந்து அவற்றில் இருக்கும் சத்துக்களை பட்டியலிட காத்திருக்கின்றது இந்த கருவி

போன்

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த கருவி ஹோலோகிராபிக் போன் என்று அழைக்கப்படுகின்றது

கிளாஸ்

கண்னாடி மூலம் தயாரிக்கப்பட்ட புதிய வகை போன்கள்

ரின்ஜென்

பார்க்கவே வித்தியாசமாக காட்சியளிக்கின்றது ரின்ஜென் வாட்ச்

சியாஃபு

கணினி சார்ந்த வித்தியாசமான புதிய வகை தொழில்நுட்பம் தான் சியாஃபு

ப்ளூ பீ

இந்த தொழில்நுட்பம் க்ளவுட் டேட்டா திறன் சார்ந்து இயங்குகின்றது

ஸ்டெல்தி கயாக்

சாதாரணமாக இது ஒரு மீபிடி இயந்திரம் போன்று செயல்படுகின்றது. முற்றிலும் பிதிய தொழில்நுட்பம் மூலம் இயங்குகின்றது

ரிஸ்ட் பிசி

இது கையடக்க கணினி, ஒரு காலத்தில் பார்க்க பிரம்மான்டமாக இருந்த கணினி இன்று கையில் அடக்கும் அளவு மாறிவிட்டது

வாகனம்

தருல்லா மின்சார இருசக்கர வாகனம், பார்க்க பழைய காலத்து சைக்கிள் போன்று காட்சியளிக்கின்றது

ரேடியோ

மின் விளக்கு கொண்ட ரேடியோ, முற்றிலும் புது வகை தொழில்நுட்பமாக இருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Here you wll find some useful and Cool Concept Gadgets For A Brighter Future
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்