கம்ப்யூட்டரை ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்

Posted by:

திறக்க கூடாத மின்னஞ்சல் ஒன்றை திறந்த பின் உங்களது கணினியின் வேகம் குறைந்துள்ளதா, கணினியில் வைரஸ் தாக்கப்பட்டு அதில் இருக்கும் தகவல்களை ஓபன் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றதா. கீழ் வரும் ஸ்லைடர்களில் இதற்கான தீர்வுகளை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கம்ப்யூட்டர்

முதலில் கணினியின் நெட்வர்க் கேபிள் மற்றும் வைபை கனெக்ஷன் போன்றவைகளை டிஸ்கனெக்ட் செய்ய வேண்டும்.

ஷட் டவுன்

கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்து அதன் ஹார்டு டிரைவினை மற்றொரு கணினியில் இணைக்க வேண்டும்.

ஸ்கேன்

மற்ற கம்ப்யூட்டரின் மென்பொருள் கொண்டு உங்களது ஹார்டு டிரைவினை ஸ்கேன் செய்யுங்கள்.

பேக்கப்

முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பேக்கப் செய்து சிடி அல்லது டிவிடிகளில் எடுத்து கொள்ளுங்கள்.

டிரைவ்

பேக்கப் செய்த பின் உங்களது டிரைவினை உங்களது கம்ப்யூட்டரில் பொருத்தி அடுத்தக்கட்ட வேலைகளை துவங்குங்கள்.

ஃபார்மேட்

அடுத்து உங்களது ஹார்டு டிரைவினை முழுமையாக ஃபார்மேட் செய்து விடுங்கள்.

இயங்குதளம்

ஒரிஜினல் இயங்குதள சிடிக்களை கொண்டு உங்களது கம்ப்யூட்டரில் புதிய ஓஎஸ் ஒன்றை இன்ஸ்டால் செய்யுங்கள்.

ஆன்டி வைரஸ்

புதிய இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்த பின் ஆன்டி வைரஸ் போன்ற செயலிகளை இன்ஸ்டால் செய்யுங்கள்.

ஸ்கேன்

பேக்கப் செய்த தகவல்களை உங்களது கம்ப்யூட்டரில் மாற்றும் முன்பாக அதனினை மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டும்.

பேக்கப்

கம்ப்யூட்டர் முழுமையாக சரி செய்யப்பட்ட பின் மீண்டும் ஒரு முறை கணினியினை பேக்கப் செய்ய வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
computer hacked, check out here what you should do next to restore your files and secure your pc.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்