இன்று பிரபலம் அன்று..?

Posted by:

தொழில்நுட்ப சந்தையை ஆட்டிப்படைக்கும் பிரபல சந்தை வல்லுநர்கள் ஆரம்பத்தில் பணியாற்றிய நினைவுகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். வாழ்க்கையில் பல சாதனைகளை புரிந்து பலருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தொழில்நுட்ப பிரபலங்கள் துவகத்தில் செய்த பணிகளை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மரிஸ்ஸா மேயர்
  

இன்று யாஹூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாதக இருக்கும் மரிஸ்ஸா, துவக்கத்தில் மளிகை கடையில் கணக்கராக பணியாற்றினார்.

ஜெஃப் பெசோஸ்
  

அமேசான் நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை நிரவாக அதிகாரியாக இருக்கும் ஜெஃப் துவக்கத்தில் மெக் டோனால்டு நிறுவனத்தின் குழு உறுப்பினராக பணியாற்றினார்.

ஜான் கௌம்
  

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான் துவக்கத்தில் தரையை துடைக்கும் பணியை செய்திருக்கின்றார்.

மைக்கெல் டெல்
  

டெல் நிறுவனத்தை நிறுவி அLன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் மைக்கெல் டிஷ்வாஷர் மற்றும் பஸ்பாய் போன்ற பணிகளை செய்திருக்கின்றார்.

டோனி ஃபேடெல்
  

நெஸ்ட் லேப்ஸ் நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் டோனி துவக்கத்தில் முட்டை விற்பனையாளராக பணியாற்றியிருக்கிறார்.

ரீட் ஹாஸ்டிங்ஸ்
  

நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரீட் வாக்யூம் க்ளீனர் வியாபாரியாக பணியாற்றியிருக்கின்றார்.

மார்க் க்யூபன்
  

டல்லாஸ் மேவரிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தொலைகாட்சி பிரபலமாகவும் இருக்கும் மார்க் துவக்கத்தில் குப்பை பைகளை விற்பனை செய்திருக்கின்றார்.

சூஸன் வோஜ்ஸிக்கி
  

யூட்யூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சூசன் துவக்கத்தில் ரெஸ்டாரண்ட்டில் ஹாஸ்டஸ் பணியை செய்திருக்கின்றார்.

ஷெரில் சாண்ட்பெர்க்
  

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஓஓ பணியில் இருக்கும் ஷெரில் துவக்கத்தில் க்ளெர்க் பணியை செய்து வந்தார்.

மைக்கெல் ப்ளூம்பெர்க்
  

வாகன நிறுத்திமிடத்தில் ஊழியராக இருந்த மைக்கெல் இன்று ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
check out here the completely unglamorous first jobs of tech world superstars. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting