லோகோ : அது பழசு, இது புதுசு..!

By Meganathan
|

ஒரு நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் தன்னை வெளிப்படுத்தி கொள்ள பயன்படுத்தப்படும் பெயர் தான் சின்னம், இன்று லோகோ என அனைவருக்கும் பழக்கப்பட்டுள்ளது. இப்ப எதுக்கு லோகோவை இழுக்குறேனு புரியலையா..?

சூப்பர் கற்பனை : 'இவர்களும்' லோகோ மாற்றினால் எப்படி இருக்கும்..!?

சில நாட்களுக்கு முன் கூகுள் நிறுவனம் தனது லோகோவை மாற்றயது தான் காரணம், இங்கு உலகின் பிரபல நிறுவனங்களின் லோகோ பட்டியலை தான் தொகுத்திருக்கின்றோம். பிரபல நிறுவனஙகள் முன்பு வைத்திருந்த லோகோ மற்றும் இன்று அவை எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை புகைப்படங்களாக கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஆப்பிள்

ஆப்பிள்

ஐசக் நியுட்டன் விதிமுறையை விளக்கும் விதமாக ஆரம்பத்தில் ஆப்பிள் லோகோ இப்படி தான் இருந்தது.

ஆப்பிள்

ஆப்பிள்

தற்போதைய ஆப்பிள் லோகோ சில்வர் நிறத்தில் அனைவராலும் விரும்பப்படும் லோகோக்களில் ஒன்றாக இருப்பது தான் உண்மை.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

1975 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பழைய லோகோ

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

இன்று புதிய மைக்ரோசாப்ட் லோகோவினை அறியாதவர்கள் இருக்க முடியாது.

பெப்சி

பெப்சி

1898 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பெப்சி நிறுவனத்தின் முதல் லோகோ இது தான்.

பெப்சி

பெப்சி

பல மாற்றங்களை கடந்து தற்போது இருக்கும் பெப்சி நிறுவனத்தின் லோகோ.

எல்ஜி

எல்ஜி

தற்போதைய எல்ஜி நிறுவனம் முதலில் கோல்டு ஸ்டார் என அழைக்கப்பட்ட போது பயன்பாட்டில் இருந்த லோகோ.

எல்ஜி

எல்ஜி

புதிய எல்ஜி லோகோ தெரியாதவர்கள் இருக்க முடியாது.

மாஸ்டர் கார்டு

மாஸ்டர் கார்டு

1966 ஆம் ஆண்டு மாஸ்டர் கார்டு இன்டர்பேங்க் என அழைக்கப்பட்டது, அக்கலாத்தில் பயன்படுத்தப்பட்ட லோகோ

மாஸ்டர் கார்டு

மாஸ்டர் கார்டு

இன்று புதிய மாஸ்டர் கார்டு லோகோவினை அறியாதவர்கள் இருக்க முடியாது.

நோக்கியா

நோக்கியா

உலகின் பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய நோக்கியாவின் பழைய லோகோ.

நோக்கியா

நோக்கியா

இன்றைய நோக்கியா லோகோவினை அறியாதவர்கள் இருக்க முடியாது.

ஐபிஎம்

ஐபிஎம்

முதலில் இன்டர்நேஷனல் டைம் ரெக்கார்டிக் கம்பெனியாக இருந்த போது புழக்கத்தில் இருந்த லோகோ.

ஐபிஎம்

ஐபிஎம்

இன்று அனைவரும் அறிந்த ஐபிஎம் லோகோ.

கேனான்

கேனான்

1935 ஆம் ஆண்டு கேனான் நிறுவனத்தின் டிரேட்மார்க் செய்யப்பட்ட முதல் லோகோ.

கேனான்

கேனான்

இன்றும் பயன்பாட்டில் இருக்கும் கேனான் லோகோ.

ஃபோர்டு

ஃபோர்டு

1902 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தன் பழைய லோகோ.

ஃபோர்டு

ஃபோர்டு

தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் புதிய லோகோ.

ஷெல்

ஷெல்

1900 ஆம் ஆண்டு ஷெல் நிறுவனத்தின் லோகோ.

ஷெல்

ஷெல்

இன்று பயன்பாட்டில் இருக்கும் ஷெல் நிறுவனத்தின் புதிய லோகோ.

Best Mobiles in India

Read more about:
English summary
Company Logo revisions that can rival Google’s. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X